பொலிஸ் நாயை நோக்கி குரைத்து அதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அமெரிக்க புளோரிடா பல்கலைக்கழக உதைபந்தாட்ட வீரரான அந்தோனியோ மொரிஸன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் காரொன்றை நோக்கிச் சென்ற மொரிஸன் காரின் ஜன்னலூடாக உள்ளேயிருந்த பொலிஸ் நாயான பியரைப் பார்த்து குரைத்துள்ளார்.
இதனால் சினமடைந்த நாய் பதிலுக்கு குரைத்துள்ளது.
மொரிஸன் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி விளையாட்டு நடுவர் ஒருவரை முஷ்டியால் குத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக