புதன், 24 ஜூலை, 2013

உலகில் வாழ்ந்து வரும் வயதான மனிதர்

உலகில் வாழ்ந்துவரும் மிகவும் வயதான மனிதர் என்ற பெருமையை காஷ்மீரைச் சேர்ந்த பெரோஸ் உத்தின் மீர் (வயது 141) என்பவர் பெற்றுள்ளார்.

எனினும், இவரது வயது உறுதிப்படுத்தப்படவில்லை. அரசினால் வழங்கப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழின் 1872 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதன் அடிப்படையிலேயே உலகில் வாழ்ந்து வரும் மிகவும் வயதான மனிதர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நான்கு முறை திருணம் செய்துள்ள இவர், 10 குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருக்கின்றார்.

மேலும், இவரின் இறுதி மனைவி மிர்ஸா, இவரை விட 60 வயது இளமையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல