வெங்காயம் இது இல்லாத உணவே கிடையாது. வெங்காயம் என்பதை பிரித்தால் வெண்மை சக காயம் என வரும். காயம் என்றால் உடல். “வெம்மை உடலுக்கு உஷ்ணத்தை தருவது. உஷ்ணம் இல்லாவிடில் மரணம் சம்பவிக்கும். இறந்து போனால் உடல் உஷ்ணம் இல்லாமல் குளிர்ந்து விடும். அல்லிசின் என்ற வேதிப் பொருள் அதிகம் உண்டு. வயிற்றிலுள்ள பூச்சிகளைக் நீக்கக் கூடியது. சக்கரையைக் குறைக்கக் கூடிய தன்மை உண்டு. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கக் கூடியது. நுண்கிருமிகளை போக்கக் கூடியது. பூஞ்சைக் காளான்களை போக்கும். வயிற்றிலுள்ள காற்றினை சமப்படுத்தக் கூடியது. பூச்சிகள், விஷக்கடிக்கு மருந்தாக பயன்படுகின்றது. வயிற்றிலுள்ள புண்களை ஆற்றக் கூடியது.
வெங்காயம் 2 வகை உண்டு. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம். சின்ன வெங்காயத்தில்; காரம் அதிகம் உண்டு;. சின்ன வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து நெய்யிலே பொன்னிறமாக வதக்கி உப்பு போட்டு சாதத்துடன் சுடச் சுடச் கலந்து வெறு வயிற்றில் சாப்பிடும் போது இரத்தத்தோடு கலந்த சீதபேதி, அல்சர் போன்றவற்றை போக்கக் கூடியது. வெங்காயத்தை வெட்டி ஆறாத புண்களின் மேல் வைத்தால் புண்கள் ஆறும். வெங்காயத்தை சூடு படுத்தி நசுக்கி கட்டிகளின் மேலே வைத்து கட்டும் போது உடையாத கட்டிகள் கூட உடைந்து விடும். நச்சுக்கள், சீழ், இரத்தம் வெளியேறி கட்டிகள் ஆறும். கிருமிகளை நீக்கக் கூடியது. வலியைக் குறைத்து வலி நிவாரணியாக பயன்படுகின்றது. வயிற்றுக் கடுப்பை குறைக்கும். (சுருக்கு பிடித்த தன்மை ) வெங்காயம் சக்கரை நோய்க்கு ஒரு துணை மருந்தாக செயற்படுகின்றது.
வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து எடுத்து பிழிந்து சாற்றை எடுக்கவும். வெங்காயச் சாற்றுடன் தேன் சேர்த்து பருகவும். பெரியவர்களுக்கு 50மில்லியும், 12 வயது குழந்தைகளுக்கு 25 மில்லியும், 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளிற்கு துளசி, கற்பூரவள்ளியுடன் கொடுக்கலாம். சளியை கரைத்து எடுக்கும். ஆஸ்துமா, மூச்சு முட்டல் நோயைக் குறைக்கக் கூடியது. வலியைக் குறைக்கும். பசியைத் தூண்டும். ஆஸ்துமாவிற்கு வெங்காயம் நல்ல மருந்து என world Health Organaization ஆராய்ச்சியாளர்கள் அனுமதித்துள்ளார்கள். தினமும் 50 மில்லி
வெங்காயச்சாறு சாப்பிட்டு வந்தால் சக்கரை நோய் குறையும் வெங்காயத்தை சாறு எடுத்து 20 மில்லி – 50 மில்லி பருகும் போது இரத்தம் உறைந்து போதலை தடுக்கும். 50 கிராம் வெங்காயத்தை தினமும் சாப்பிடும் போது வெங்காயம் உரிக்கும் போது மாரடைப்பு கட்டுப்படும்.கண்ணில் தண்ணீர் வருகின்றது என கூறுவார்கள். ( 5 அல்லது 10 நிமிடம் வெங்காயத்தை நீரில் ஊற விட்டு பின்பு உரித்தால் கண்ணில் நீர் வராது.) வெங்காய சதையை அரைத்து தயிரில் சேர்த்து குளிப்பதற்கு முன்னால் தலை, மண்டையோட்டில் தடவி தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால் பொடுகு போகும். தலை குளிர்ச்சி ஏற்படும். கண்கள் எரிச்சல் குறையும். ஆரோக்கியமான நிலை பெறும். வெங்காயத்தை துண்டு செய்து இரண்டாக வெட்டி வண்டு, தேள் கடித்த இடத்தில் தேய்த்தால் வலி போகும். வெங்காயம் கண்களிற்கு இருமலுக்கு, சளிக்கு, ஜீரத்திற்கு நல்ல மருந்தாகும்.
வெங்காயத் தேநீர்
வெங்காய விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். மாதவிலக்கு ஒழுங்காக வராதவர்கள் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது நல்லது. நீரில் விதையை போட்டு கொதிக்க விட்டு சீனி சேர்த்து வடி கட்டி பருகும் போது இரத்த மூலம் மேக நோய், சிறுநீருடன் விந்து வெளியாதல், போன்றவை தீரும். காலை, மாலை சாப்பிடும் போது இரத்த மூலம், மேக நோய் குணமாகும். . ஒருவருக்கு ஒரு நாளைக்கு 5கிராம் - 10கிராம் விதை பயன்படுத்தலாம். ஆண்மையை அதிகரிக்கக் கூடியது. விந்தணுக்களை அதிகரிக்கும்.
வெங்காயத்தாள் கஷாயம்
வெங்காயத்தாளை துண்டு துண்டாக்கி நீரில் கொதிக்க விட்டு கொத்தமல்லி பொடி, வெந்தய பொடி சேர்த்து வடி கட்டி பருகும் போது மூலநோய் , உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம், 9 வகையான மூலங்களும் குணமாகும்
நிரஞ்சனா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக