காணாமல் போனோர் தொடர்பில் தகவல்களை அறிவதற்கு ஏதுவாக புதிய இணையத்தளமொன்றை அங்குரார்ப்பணம் செய்வதற்கு காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது
எதிர்வரும் 20 ஆம் திகதி இந்த இணையத்தளம் உத்தியோகபூர்வமாக அங்குரார்பனம் செய்யப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எப்.டப்ளியூ. குணதாச தெரிவித்தார்.
http://pcicmp.lk/என்ற புதிய இணையத்தளத்தளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை அறிய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக