ஞாயிறு, 11 மே, 2014

தொடர்ந்து அரங்­கேறும் அவலம்

டான்­சியா நாட்டில் அல்இனோ பெண் குழந்­தைகள் நடுத்­தெ­ரு­வி­லேயே கொலை செய்­யப்­படும் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.



ஆபி­ரிக்­காவின் டான்­சியா நாட்டில் உள்ள மீன­வர்கள் அல்­பினோ பெண் குழந்­தை­களின் தலை­முடி, எலும்­புகள் மற்றும் உட லின் ஏனைய பாகங்­களை வெட்டி எடுத்து மந்­தி­ர­வா­தி­க­ளி­டமும், நாட்டு வைத்­தி­யர்­க­ளி­டமும் கொடுக்­கின்­றனர்.

ஏனெனில் அல்­பினோ­களின் தலை­முடி அதிர்ஷ்­டத்தை தரு­வ­தா­கவும் அதன் மூலம் தங்­க­ளுக்கு நிறைய மீன்கள் வலையில் சிக்­கு­வ­தா­கவும் டான்­சியா மீன­வர்கள் மூட­நம்­பிக்­கையை கொண்­டுள்­ளனர்.

மேலும் சுரங்­கத்தில் வேலை ­பார்க்கும் அந்­நாட்டு மக்கள், அல்­பினோகளின் எலு ம்­பு­களை பொடிப்­பொ­டி­யாக்கி அதனை மண்ணில் புதைப்­பதன் மூலம், அது வைர­மாக மாறி­விடும் என நம்­பு­கின்­றனர். இத னால், குழந்­தை­களை பலி­கொ­டுக்கும் பெற்­றோர்­க­ளுக்கு பல்­லா­யி­ரக்­க­ணக்­கான டொலர்­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இந்தக் கொடூரச் செயலை தவிர்த்து, அல்­பினோ குழந்­தை­களை காப்­பாற்ற டான்­சியா அரசு அவர்­க­ளுக்கு புக­லி­டங்­களை ஏற்ப­டுத்தி தந்­த­போ­திலும், அவர்களை பாதுகாக்க இயலவில்லை. இச்சம்பவம் டான்சியா மட்டுமல்லாது, ஆபிரிக்காவின் பல் வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரு கின்றது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல