தமது தளர்வாக காணப்பட்ட மார்பகங்களை சீர்செய்ய 3 பிரித்தானிய பெண்கள் தோலின் கீழ் நிரந்தர மார்புக்கச்சையை பொருத்துவதற்கான புரட்சிகர அறுவைச் சிகிச்சைக்கு தம்மை உட்படுத்திக் கொண்டுள்ளனர்
லண்டனிலுள்ள கைஸ் அன்ட் சென் தோமஸ் மருத்துவமனையில் இந்த புரட்சிகர அறுவைச்சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. சிலிக்கனால் உருவாக்கப்பட்ட கிண்ணமொன்றையும் பட்டு நாடாக்களையும் தோலின் கீழ் உட்செலுத்தியே இந்த அறுவைச்சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் இந்த தோலுக்கு கீழான மார்புக்கச்சை பொரு த்துவதற்கான அறுவைச்சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் பயனுறுதிப்பாடு தொடர்பில் நிரூபிக்கப்பட வேண்டுமென நிபுணர்கள் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக