பிலிப்பைன்ஸின் 100 மில்லியனாவது குழந்தை ஞாயிற்றுக்கிழமை மணிலா நகரிலுள்ள அரசாங்க மகப்பேற்று மருத்துவமனையில் பிறந்துள்ளது.
மேற்படி குழந்தை பிறந்ததை அந்த மருத்துவமனை விழாவாகக் கொண்டாடியது.
சனத்தொகைப் பெருக்கத்தால் பெரும் இடர்பாட்டை எதிர்கொண்டுள்ள பிலிப்பைன்ஸில் புதிதாக பிறக்கும் பிள்ளைகளில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் விரும்பாமலோ அன்றி திட்டமிடாமலோ பிறப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவிக்கிறது.
அத்துடன் பிலிப்பைன்ஸில் மகப்பேற்றின் போது உயிரிழக்கும் தாய்மாரின் எண்ணிக் கையும் அதிகமாகவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக