புதன், 30 ஜூலை, 2014

பிரித்தானியாவின் பெரிய உடல் வளைவுகளைக் கொண்ட அழகுராணி

பிரித்­தா­னி­யாவின் இந்த ஆண்­டுக்­கான பரு­ம­னான உடல் வளை­வு­களைக் கொண்ட அழகுராணியைத் தெரிவு செய்­வ­தற்­கான போட்டி லண்­டனில் வான்ட்ஸ்வோர்த் பிர­தே­சத்­தி­லுள்ள லொஸ்ட் அரங்கில் இடம்­பெற்ற போது அழகுராணி­யாக எமிலி பிளேக் (24 வயது) முடி­சூட்டிக் கொண்­டுள்ளார்.



இந்தப் போட்­டியில் உடல் பரு­ம­னான 30 பெண் போட்­டி­யா­ளர்கள் பங்­கேற்­றனர்.

மேற்­படி போட்­டியின் போது, போட்­டி­யா­ளர்கள் நீச்சல் உடை­களில் வலம் வருதல் உள்­ள­டங்­க­லான மூன்று சுற்று போட்­டி­களில் பங்­கேற்­றனர்.

நோர்போக் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த பரு­ம­னான உடல் வளை­வு­களைக் கொண்ட அழகுராணி­யான எமிலி பிளேக் சுதந்­திர தொலைக்­காட்சி அறி­விப்­பாளர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்தப் போட்­டியில் வெற்றிபெற்­றமை குறித்து எமிலி விப­ரிக்­கையில்,

''அழகுராணிகள் என்­றா­லேயே கச்­சி­த­மான உடல் அமைப்பும் சிறிய இடுப்பும் நீண்ட கால்­களும் உடை­ய­வர்கள் என்றே பலரும் நினைக்­கின்­றனர். ஆனால், நான் ஆரோக்­கி­ய­மாக உள்ள ஒரு பெண் எவ்­வாறு தோன்ற வேண்­டுமோ அவ்­வாறு தோன்­று­கிறேன்.

அந்த வகையில் இந்த அழகுராணி போட்­டியில் வெற்றி பெற்­றுள்­ள­தை­யிட்டு நான் பெரு­மை­ய­டை­கிறேன். என்­னு­டைய பெரிய உடல் வளைவுகளால் பாலியல் கவர்ச்சியுடையவராக என்னை நான் உணர்கிறேன்'' என்று கூறினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல