உடுவில், குண்டு வெடிப்பின் பின்னர் காணாமல் போன நிலையில் சுமார் 25 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் மீண்டும் தனது சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ளார். சுன்னாகம் பெற்றோல்செற் ஒழுங்கையைச் சேர்ந்த எஸ்.வைரவநாதன் (வயது 53) என்பவரே இவ்வாறு மீண்டும் சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ளார்.
தொழில் நிமித்தம் இவர் கொழும்பு சென்ற நிலையில் இடம்பெற்ற குண்டு-வெடிப்பை அடுத்து காணாமல் போயி-ருந்தார். இவரைத் தேடிய பெற்றோர் முதுமையடைந்த நிலையில் மரண-மடைந்துள்ளனர். இந்நிலையில் அம்-பாந்தோட்டை புனர்வாழ்வு நிலை-யத்தில் இவர் இரு-க்கிறார் எனக் கூறி அவரை அழைத்துச் செல்லுமாறு கடிதம் ஒன்று இவருடைய முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் குறித்த நபர் உறவினர்களால் சொந்த ஊருக்கு அழைத்து-வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக