ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

சரு­மத்தை சுத்­த­மாக்கும் எலு­மிச்சை பேஸ் பெக்

வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு, தினமும் அலு­வ­லகம் செல்லும் டென்­ஷனில் சரு­மத்தை பாது­காப்­பது சற்று கடி­ன­மான காரி­ய­மா­கவே இருக்கும்.
இனி அதை பற்றி கவ­லைப்­பட வேண்டாம். எப்­போதும் ப்ரஷ்­ஷாக இருக்க பிரத்தி­யேக குளியல் பவு­டரை வீட்­டி­லேயே தயா­ரிக்­கலாம். அது எப்­படி என்று இப்­போது பார்க்­கலாம்.


தேவை­யான பொருட்கள் :
எலு­மிச்சை தோல் - 20 கிராம்
கஸ்­தூரி மஞ்சள் - 50 கிராம்
கச­கசா - 25 கிராம்
பயத்தம் பருப்பு - 200 கிராம்
கடலை மாவு - 5 டீஸ்பூன்
முல்­தானி மட்டி - அரை டீஸ்பூன்
எலு­மிச்சைச் சாறு - 3 டீஸ்பூன்

செய்­முறை :

* முதலில் எலு­மிச்சை தோல், கஸ்­தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு மற்றும் கச­க­சாவை நன்­றாக வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து நன்கு அரைத்துக் கொள்­ளுங்கள்.

* அரைத்த மாவில் கடலை மாவு, முல்­தானி மட்டி கலந்து வைத்து கொள்­ளவும்.

* தேவைப்­படும் போது இந்த பவு­டரில் சிறி­த­ளவு எடுத்து அத­னுடன் எலு­மிச்சை சாற்றை கலந்து முகம் முதல் பாதம் வரை பூசி 15 நிமி­டங்கள் கழித்து குளி­யுங்கள்.

* ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த `பேக்'கை உடலில் தேய்த்து குளிப்­பதன் மூலம் சருமம் சுத்­த­மா­கு­வ­துடன், இழந்த பொலிவும் விரைவிலேயே திரும்ப கிடைக்கும்.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல