வியாழன், 28 நவம்பர், 2019
புதன், 16 அக்டோபர், 2019
வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால்.....
வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம். இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிக்க மிகவும் எளிமையான ஒரு வழி ஒன்று உள்ளது. அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, பராமரிக்கப்படும். மேலும் வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இங்கு வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, பராமரிக்கப்படும். மேலும் வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இங்கு வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
Labels:
மருத்துவம்
வியாழன், 10 அக்டோபர், 2019
விடுதலைப் புலிகளைப் புதுபிப்பதற்கு நடவடிக்கை; கைது வேட்டை தொடரும்!
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது , அவர்களின் நிதி திரட்டும் செயல்களுக்கு உதவியது, தூண்டியது, அந்த இயக்கம் தொடர்பான பொருட்களை வைத்திருந்தது, உட்பட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததாக நம்பப்படும் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் டத்தோ அயூப் கான் தெரிவித்தார்.
ஞாயிறு, 22 செப்டம்பர், 2019
சனி, 31 ஆகஸ்ட், 2019
திங்கள், 29 ஜூலை, 2019
வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் உள்ள வீடியோகளை டவுன்லோட் செய்ய
உங்கள் ஸ்மார்ட்போனில், உங்கள் நண்பரின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை எப்படி எளிதாக உங்களுடைய ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து, அதை உங்கள் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் பதிவிடலாம் என்பதைப் பார்க்கலாம்.
Labels:
வாட்ஸ் அப் (WhatsApp)
கூகுள் டுயோ (google-duo) செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி?
கூகுள் நிறுவனத்தின் வீடியோ சாட் மொபைல் செயலியான கூகுள் டுயோ ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் கிடைக்கிறது. இந்த செயலியை டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் கூகுள் க்ரோம் பிரவுசர் மூலம் பயன்படுத்த முடியும். இந்த சேவையை கூகுள் அக்கவுண்ட் உடன் இணைத்தும், இணைக்காமலும் பயன்படுத்தலாம். பயனர்கள் தங்களின் மொபைல் நம்பரை பதிவு செய்தபின் செயலியின் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியும்.
Labels:
கணணி மையம் (Google)
நீங்கள் மரணிக்கும் தருவாயில் கூகுள் அக்கவுண்ட் டேட்டாவை அழிப்பது எப்படி?
ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுண்ட்கள் நம் மின்னஞ்சல்களை சேமித்து வைப்பதோடு மட்டுமின்றி, கூகுள் செயலிகளான மேப்ஸ், காலண்டர், கீப், போட்டோஸ், டிரைவ் மற்றும் யூடியூப் போன்றவற்றை இயக்குவதற்கான காரணிகளாகவும் இருக்கின்றன. உங்களின் சொந்த விவரங்களை உங்களால் நிர்வகிக்க முடியாத காலக்கட்டத்தை பற்றி என்றேனும் நினைத்திருக்கிறீர்களா? பெரும்பாலும் யாரும் இப்படி நினைக்க வாய்ப்புகள் குறைவு தான் எனலாம்.
Labels:
கணணி மையம் (Gmail),
கணணி மையம் (Google)
ஞாயிறு, 7 ஜூலை, 2019
ஞாயிறு, 26 மே, 2019
மனிதம் கொன்ற இனவாதம்: நேரடி ரிப்போட் • களத்திலிருந்து பிறவ்ஸ்
முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்ச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு பெளத்த பீடங்களோ, அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்பினரோ இறுக்கமானதொரு நிலைப்பாட்டை இன்றுவரை கடைப்பிடிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஜனநாயக நாடு என்ற ரீதியில், ஒரு இனத்தின் மீது நடாத்தப்படும் இப்படியான தொடர் தாக்குதல்கள் அனுமதிக்க முடியாது.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை,
இஸ்லாம்,
கட்டுரைகள்
செவ்வாய், 21 மே, 2019
திங்கள், 20 மே, 2019
இந்தியாவில் ராணுவ சர்வாதிகாரம் ஏற்படாமல், ஜனநாயகம் நிலைபெற நேரு என்ன செய்தார்? தேர்தல் வரலாறு - 3
அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியும் நேருவும்.
(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து முடிவுகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் . இந்நிலையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் உருப்பெற்று, நிலைபெற்றது எப்படி என்பது பற்றிய வரலாற்று குறிப்பையும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்திய, அலைகழிக்கும் காரணிகளையும் மூன்று பாகங்களை உடைய தொடராக நேயர்களுக்கு அளிக்கிறது பிபிசி தமிழ். இதன் மூன்றாம் பாகம் இதோ...)
Labels:
இந்திய தேர்தல் வரலாறு,
இந்தியா,
கட்டுரைகள்
காமராஜர் இந்திரா காந்தியை பிரதமாராக்கியது ஏன்? மொரார்ஜி தேசாய் தேர்வு செய்யப்படாதது ஏன்? - தேர்தல் வரலாறு-2
இந்திரா காந்தி.
(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் உருப்பெற்று, நிலைபெற்றது எப்படி என்பது பற்றிய வரலாற்று குறிப்பையும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்திய, அலைகழிக்கும் காரணிகளையும் மூன்று பாகங்களை உடைய தொடராக நேயர்களுக்கு அளிக்கிறது பிபிசி தமிழ். இதன் இரண்டாம் பாகம் இதோ...)
Labels:
இந்திய தேர்தல் வரலாறு,
இந்தியா,
கட்டுரைகள்
தேர்தல் வரலாறு 1: இந்தியாவின் முதல் தேர்தல் எப்படி நடந்தது தெரியுமா?
(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் உருப்பெற்று, நிலைபெற்றது எப்படி என்பது பற்றிய வரலாற்று குறிப்பையும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்திய, அலைகழிக்கும் காரணிகளையும் மூன்று பாகங்களை உடைய தொடராக நேயர்களுக்கு அளிக்கிறது பிபிசி தமிழ். இதன் முதல் பாகம் இன்று...)
Labels:
இந்திய தேர்தல் வரலாறு,
இந்தியா,
கட்டுரைகள்
சனி, 18 மே, 2019
செவ்வாய், 14 மே, 2019
திங்கள், 13 மே, 2019
ஞாயிறு, 12 மே, 2019
உங்களுக்கே தெரியாத உங்களைப் பற்றிய சில உளவியல் உண்மைகள்...
உளவியல் சொல்லும் உண்மைகள்..!
- அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்..
- அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..
- வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..
Labels:
பலதும் பத்தும்
ரத்த அழுத்தம் அறிந்ததும் அறியாததும்
உடல் முழுவதும் ரத்தம் சீராக ஓடுவதற்கு ரத்த நாளங்களில் குறிப்பிட்ட அளவு அழுத்தம் இருக்க வேண்டும். இந்த அழுத்தம்தான் உடலிலுள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் உந்துசக்தி. இந்த அழுத்தம் வயது, எடை, உயரம் ஆகியவற்றைப் பொறுத்து சிறிது மாறுபடலாம். இது, குறிப்பிட்ட அளவைவிடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும் நிலையையே, ‘ரத்த அழுத்த நோய்’ என்கிறோம். ரத்த அழுத்தத்தின் அளவீடுகள், ரத்த அழுத்தநோய்க்கான பரிசோதனைகள், சிகிச்சைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் பொது மருத்துவர் சாண்டில்யா.
Labels:
மருத்துவம்
கவர்னருக்கு எதிராக சட்டப் போராட்டம்! - நீதிமன்றத்தை நாடும் நளினி...
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை பரிந்துரையின் மீது இதுவரை கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விஷயம் ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்கும்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார் ஏழு பேரில் ஒருவரான நளினி.
Labels:
இந்தியா,
இலங்கை,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE),
விகடன் (vikatan)
சனி, 11 மே, 2019
தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு
இங்கிலாந்தில் வாழும் இந்திய தம்பதிகள் தேனிலவுக்காக இலங்கை சென்ற இடத்தில் புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் திரும்பிச்செல்ல தடை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள வடமேற்கு லண்டனில் வசித்துவருபவர் கிலான் சந்தாரியா (வயது 33). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த மாதம் 19-ந் தேதி உஷெய்லா பட்டேல் (31) என்பவரை திருமணம் செய்தார்.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
வெள்ளி, 10 மே, 2019
இலங்கை இஸ்லாமியர்கள்: அமைதியை நோக்கி செல்லும் புதிய பயணம்
(இலங்கையில் உயிர்ப்பு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் நான்காவது மற்றும் இறுதிப் பகுதி இது. )
வியாழன், 9 மே, 2019
இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி? இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும்
(இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் 3வது பகுதி இது. )
இலங்கை இனப்போரில் இஸ்லாமியர்கள் யார் பக்கம் நின்றனர்?
இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் இரண்டாவது பகுதி இது.
இலங்கை வட - கிழக்கு இஸ்லாமியர்கள் தேடும் அடையாளம் எது, ஏன்?
(இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இது.)
ஞாயிறு, 5 மே, 2019
சனி, 4 மே, 2019
புதன், 1 மே, 2019
செவ்வாய், 30 ஏப்ரல், 2019
திங்கள், 29 ஏப்ரல், 2019
அழுத பெண்களை தட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்திய குரங்கு
துக்க வீட்டில் அழுத பெண்களை தட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்திய குரங்கு..! நெகிழ வைக்கும் வீடியோ காட்சி..
Labels:
காணொளிகள் (Videos)
சனி, 27 ஏப்ரல், 2019
திங்கள், 22 ஏப்ரல், 2019
செவ்வாய், 16 ஏப்ரல், 2019
திங்கள், 15 ஏப்ரல், 2019
சனி, 13 ஏப்ரல், 2019
வெள்ளி, 12 ஏப்ரல், 2019
வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது... ஒருசில டிப்ஸ்
தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.
Labels:
பயனுள்ள துணுக்குகள்
புதன், 3 ஏப்ரல், 2019
வியாழன், 21 மார்ச், 2019
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

















































