பாகிஸ்தானில் கடந்த பங்குனிமாதம் 7ம் திகதி இஸ்லாமாபாத் வைத்தியசாலையில் பிறந்த குழந்தை அனைவரது பார்வையையும் கவர்ந்தது.
வியாழன், 7 அக்டோபர், 2010
தமிழ் ஈழத்தில்… மலர்ந்தது சிங்கள தேசம்!
‘ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அம்மக்களைக் கொல், அவர்கள் வாழும் மண்ணைக் கைப்பற்று’ என்பதுதான் அரசியல் பாசிசத்தின் அரிச்சுவடி. இன்றைய ஈழத்தில் அதுதான் நடந்தது. இன்னும் ஒரே ஆண்டில், ‘மலர்ந்தது சிங்கள தேசம்’ என்ற அறிவிப்பை அவர்கள் செய்ய இருக்கிறார்கள்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
சவுதி இளவரசர் ஓரினச்சேர்க்கையாளரா (Gay) ? (படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு)
பணியாளரை தாக்கி கொன்ற சவுதி இளவரசர் பிரித்தானிய நீதிமன்றில் - பாலியல் ரீதியான தாக்குதலென சந்தேகம்
தனது ஆண் பணியாளரை பாலியல் ரீதியில் தாக்கி படு கொலை செய்த குற்றச்சாட்டில் சவூதி இளவரசர் ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
காந்தியின் போட்டோக்கள் ரூ.2 லட்சத்துக்கு விற்பனை
இந்திய தேசப்பிதாவாக கருதப்படும் காந்தி, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட அரியவகை போட்டோக்கள் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டன.
Labels:
உலகப்பார்வை
கம்ப்யூட்டர் ஆவணங்களை அழிக்க வைரஸ் புரோகிராம் இந்தியர் குற்றவாளியாக அறிவிப்பு
கம்ப்யூட்டர் சர்வரில் உள்ள ஆவணங்களை அழிக்க வைரஸ் புரோகிராம் அனுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய பொறியாளர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. தண்டனை விவரம் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
மின்சாரம் செலுத்தி கைதி சித்ரவதை (படங்கள் இணைப்பு)
ஆஸ்திரேலியாவில் விசாரணை கைதி ஒருவர் மீது 13 முறை மின்சார துப்பாக்கி மூலம் மின்சாரம் செலுத்தி சித்திரவதை செய்த சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Labels:
உலகப்பார்வை
இறந்தவரின் உடல் நின்றநிலையில் அடக்கம் செய்யப்பட்டது
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஹேவுட். இவர் வியட்னாம் போரில் கலந்து கொண்டவர். இவர் சமீபகாலமாக இறந்த பிறகு என் உடலை நின்றநிலையில் அடக்கம் செய்யவேண்டும் என்று கூறிவந்தார். அவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.
Labels:
வினோதமான செய்திகள்
கள்ளக்காதலுக்கு தனி இணையதளம்
அமெரிக்காவில் கள்ளக்காதலுக்கு என்று தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்துக்காக வெளியிடப்பட்ட விளம்பரம் திருமணமான தம்பதிகள் கள்ளக்காதலில் ஈடுபட தூண்டுவதாக கூறி அமெரிக்காவில் பெரிய சர்ச்சை எழுந்து உள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
புதன், 6 அக்டோபர், 2010
சினிமா பாணியில் இடம்பெற்ற 7 கோடி ரூபா கொள்ளை
வத்தளை தெலங்கபாத்தை பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற ஏழு கோடி ரூபாய் கொள்ளைச் சம்பவமானது மிகவும் சூட்சுமமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட் டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைக ளும் தோன்றியிருப்பதுடன் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்க ளில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
வீரகேசரி
நோர்வே அமைத்துள்ள விசாரணைகுழு தமிழருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்குமா?
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன என்பது குறித்த ஆய்வு ஒன்றை நோர்வே அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.இந்த ஆய்வை மேற்கொள்ளும் பொறுப்பை நோர்வே அரசாங்கம் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










