இலங்கைப் பிரச்னைக்குக்கூட காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்பது போல தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக அதிக தியாகம் செய்த கட்சி காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சியின் திட்டப்படி 1987ல் உருவான ராஜீவ் காந்தி ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை மட்டும் புலிகள் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்நேரம் இலங்கையில் தமிழர்களுக்கென ஒரு தனி மாநிலம் உருவாகியிருக்கும்.
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அதன் முதல்வராக இருந்திருப்பார். ஆனால், அதை கெடுத்தது புலிகள்தான். இதையெல்லாம் மக்களிடம் காங்கிரஸ் கட்சியினர்தான் கூற வேண்டும் என்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக