இந்த சட்டமூலத்திற்கு கடந்த ஜூலை மாதம் பாராளுமன்ற கீழ்சபை அங்கீகாரம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டமூலம் அரசியலமைப்பு நீதிபதிகளால் மாற்றப்படாத பட்சத்தில் 6 மாதங் களில் சட்டமாக நடைறைப்படுத்தப்படும்.
இந்த சட்டமூலமானது முகத்தை மூடி முழுமையாக ஆடை அணியும் பெண்கள் 119 ஸ்ரேலிங் பவுண் தண்டப்பண விதிப்பை எதிர்கொள்ள வழிவகை செய்கிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக