ஞாயிறு, 31 அக்டோபர், 2010

எய்ட்ஸ் நோயாளியிடம் 'செக்ஸ்' வைத்துகொண்ட 'நர்ஸ்' பணிநீக்கம்

மிக கொடுரமான 'எய்ட்ஸ்' நோயாளிடம் உடலுறவு வைத்து கொண்ட மருத்துவமனை செவிலிப்பெண்னை மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.

லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் ஒன்றான ப்ரூட்மோர் என்ற மருத்துவமனையில் செவிலிபெண்ணாக பணிபுரிந்த போது தனது பராமரிப்பில் இருந்த நோயாளி ஒருவருடனும், எய்ட்ஸ் நோயாளி ஒருவருடனும் உடலுறவு வைத்துள்ளார்.

இவர் உடலுறவு கொண்டுள்ள எய்ட்ஸ் நோயாளி மிகவும் கொடுரமானவன், சாண்டர்ஸ் என்னும் இவன் 1985ல் 11 வயது மற்றும் 15 வயது சிறுமிகளை கற்பழித்தவன். அதற்கு தண்டனையும் அனுபவித்து வருகிறான். இவனும், செவிலிப்பெண்ணும் தொடர்ந்து பல முறை மருத்துவமனையில் உள்ள சலவை அறையில் உடலுறவு கொண்டுள்ளனர்.

மற்றொரு நோயாளி தன்னிடம் உடலுறவு கொள்ளும் அதே வேளையில் மற்றொரு எய்ட்ஸ் நோயாளியிடமும் அந்த செவிலிபெண் உடலுறவு வைத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல