விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சிலர் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் போதைக்கு அடிமையான இராணுவச் சிப்பாய் ஒருவருக் குப் பணம் கொடுத்து அவர் வைத்திருந்த துப் பாக்கியை அவர்கள் பெற்றுள்ளனர்.
அதைப் பயன்படுத்தியே சங்கானையில் மூன்று பூசகர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் மீது இராணு வச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக