சனி, 25 டிசம்பர், 2010

மரத்தால் நத்தார் “புடிங்'

20 அடி உயரமான மரமொன்றை நத்தார் புடிங் உணவு வடிவில் வடிவமைத்து பிரித்தானியாவைச் சேர்ந்த தோட்டக்கார்கள் இருவர் பார்ப்பவர்களை வியப்பில் விழி உயர்த்த வைத்துள்ளனர்.
மேற்படி மரத்தை வட்டவடிவமாக ஒழுங்குபடுத்துவதற்கு ரொட்ஜர் (62 வயது) மற்றும் வலரி (66 வயது) ஆகிய இந்த தோட்டக்காரர்கள் 6 வருடங்களை எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல