உலகின் மிகவும் மூளைசாலி அழகுராணியாக பிரித்தானியாவைச் சேர்ந்த கதி பார் முடிசூட்டிக் கொண்டுள்ளார்.லீட்ஸ் நகரைச் சேர்ந்த மொடல் அழகியும் நடிகையும் தொண்டு ஸ்தாபன பணியாளருமான கதி பார் (24 வயது) ஏனைய 40 மூளைசாலி அழகிகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கு ““உலக பல்கலைக்கழக அழகு ராணி'' விருது வழங்கப்பட்டுள்ளது.
சனி, 25 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக