சனி, 4 டிசம்பர், 2010

கிளுகிளு மாடல்களுடன் சவப்பெட்டி காலண்டர் (படங்கள் இணைப்பு)

போலந்து நாட்டில் உள்ள சவப்பெட்டி நிறுவனம் ஒன்று விளம்பரத்துக்காக காலண்டரை வெளியிடுவது வழக்கம். சவப்பெட்டியுடன், மாடலிங் பெண்கள் கிளுகிளுப்பாக போஸ் கொடுக்கும் காட்சிகள் காலண்டரின் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும். சவப்பெட்டி காலண்டர்கள் கடந்த ஆண்டு 3 ஆயிரம் பிரதிகள் விற்றது.

 இந்த ஆண்டு விற்பனையை அதிகரிப்பதற்காக, அரை நிர்வாண மாடல்களுடன் காலண்டரை தயார் செய்தார் சவப்பெட்டி நிறுவன உரிமையாளர் லிண்டர். இதற்கு அங்குள்ள கத்தோலிக்க சர்ச் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் பாதிரியார் ரிபின்க் கூறுகையில், இறப்பை கவர்ச்சியான விஷயமாக சித்தரிப்பது நல்லதல்ல.. இந்த ரசனையற்ற விளம்பரம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார்.













Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல