அலாஸ்கா தீவு ரஷ்யாவுக்கு சொந்தமாகவே இருந்தது. ஆனால் அந்தத் தீவு ரஷ்யாவில் இருந்து தூரத்தில் அமைந்திருந்தது. பனிப்பிரதேசம் வேறு. தனக்குச் சொந்தமான அந்தத் தீவை நிர்வகிப்பது ரஷ்யாவுக்கு கொஞ்சம் தலைவலியாகவும் இருந்தது.
இந்த நேரத்தில் அமெரிக்கா தன் நாட்டை 50 மாநிலங்களாகப் பிரித்து அதன் தேசிய கொடியில் 50 நட்சத்திரங்களைப் பதிக்க நினைத்தது.
ஆனால் மானிலங்களை 49ஆகத்தான் பிரிக்க முடிந்தது இதற்கு என்ன செய்வது என அதுயோசித்தது. ரஷ்யாவுக்கு சொந்தமான அலாஸ்கா தீவு கண்ணில் பட்டது.
பனிப்பிரதேசமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி அதை ஒரு மாநிலமா சேர்த்துக் கொடியில் 50 நட்சத்திரங்களைப் பதிக்க அமெரிக்கா முடிவுசெய்தது.
ரஷ்யாவிடம் அலாஸ்காவை
விலைக்குக் கேட்டது. பனிப்பிரதேசம் என்பதனால் அதனை நிர்வகிப்பது கஷ்டம் என்பதால் அலாஸ் காவை ரஷ்யா விற்பனை செய்ததாம். அதை வாங்கி பனியில் மீன் பிடிக்கும் சுற்றுலாத் தலமாக அதை அமெரிக்கா மாற்ற முயற்சி பண்ணியது. அதன் போதுதான் கீழே எண்ணெய் ஆறு ஓடுவது தெரிந்ததாம். அமெரிக் காவுக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு வந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக