அமெரிக்காவில் உள்ள செவ்ரான் ஹ¥ஸ்டன் பகுதியில் மரதன் போட்டி நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். அவர்களில் மேவிட் மற்றும் மோலியும் அடங்குவர். போட்டியின் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. போட்டியின் தூரம் 16 மைல்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
போட்டி தொடங்கிய சிறிது நேரத்திற்கு பின்னர் அப்பகுதியில் இருந்த வில்லியம்ஸ் டவர் என்ற பகுதியில் ஓய்விற்கு டேவிட் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மோலி ஓய்விற்காக நின்ற போதுமயக்க நிலைக்கு சென்றார். அருகில் இருந்த டேவிட் மோலியை தாங்கிப் பிடித்தார். அந்த இடத்தில் இருவரின் மனங்களும் இடம் மாறின.
இதனையடுத்து மோலியுடன் உடன் வந்த அவரது ச§¡கதரி ராய்ச் செல் நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கேட்டார். இதை இருவரும் ஏற்றுக் கொள்ளவே உடனடியாக திருமணம் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டவர்கள் கரவொலி எழுப்ப போட்டியை தொடர்ந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக