பசி வந்தால் அனைவரும் வயிற்றைப் பிடித்துக் கொள்வர் ஆனால் வயிற்றுக்கும் பசிக்கும் தொடர்பு எதுவும் இல்லை. பசியை உண்டாக்குவது மூளைதான்.
உடலுக்கு வேண்டிய ஊட்டப் பொருள்கள் இரத்தத்தில் குறை ந்து விட்டன என்பதை உணர்த்துவதே பசி.
இரத்தத்தில் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு போன்ற பொருட்கள் அளவோடு இருக்கின்றவா என்பதை மூளை விழிப்புடன் கவனித்துக் கொண்டு இருக்கிறது. ஏதாவது குறைந்து விட்டால் அதை ஈடு செய்ய வேண்டும். அதற்கு உணவருந்த வேண்டும்.
அதனாலேயே பசிக்கிறது. பசிக்கும் போது சாப்பிடாவிட்டால் இரத்தம், உடலில் உள்ள புரதச் சத்தை உபயோகித்துக் கொள்ளத் தொடங்கும்.
அதன் காரணமாகவே உடல் இளைக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக