வெள்ளி, 20 ஏப்ரல், 2012

சினத்தால் காதலரது அந்தரங்க உறுப்பை கடித்து துண்டாக்முயற்சித்த காதலி (படங்கள் இணைப்பு)

தனது காதலருடனான வாக்குவாதத்தின் போது அவரது அந்தரங்க உறுப்பை கடித்து துண்டாக்க முயற்சித்த குற்றச் சாட்டில் 40 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.
சினியட் வோக்கர் என்ற காதலியே தனது காதலரான வின்சென்ட் ரெனோல்ட்ஸனின் அந்தரங்க உறுப்பை சினமடைந்த நிலையில் கடித்துக் குதறி யுள்ளார்.




சொமரஸெட்டில் பாத் எனும் இடத்திலுள்ள மாடிக் குடியிருப்பிலுள்ள வின்சென்ட்டின் இல்லத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்தரங்க உறுப்பில் படுகாய மடைந்து வலியால் துடித்த வின்சென்ட், அவசர சிகிச்சைப்பிரிவுக்கு அழைப்பு விடுக்கவும் சினியட் வோக்கர் கைது செய்யப்பட்டார். சினியட் வோக்கர் முன்னர் வின்சென்ட்டுடன் இடம்பெற்ற பிணக்கு ஒன்றிற்கு மன்னிப்பு கேட்கும் முகமாகவே அவரது வீட்டிற்கு வந்த தாகவும் ஆனால் வின்சென்ட் மன்னிக்க மறுத்து விவாதத்தில் ஈடு பட்டதையடுத்து சினமடைந்த சினியட் வோக்கர் அவரை கையால் அறைந்து விட்டு அவரது அந்தரங்க உறுப்பை கடித்துக் காயப்படுத்தியதாகவும் கூறப்படு கின்றது.

சினியட் வோக்கர் கடித்ததால் வின்சென்ட்டின் அந்தரங்க உறுப்பில் 3 அங்குல நீளமான கடிக் காயம் ஏற்பட்டு குருதி பெருக்கெடுத்தோடியுள்ளது.

அத்துடன் வின்சென்ட்டின் மேல் தோள்பட்டை, கழுத்து மற்றும் முழங்கை என்பவற்றில் சிராய்ப்பு காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாத் நீதிவான் நீதிமன்றத்தில் இடம் பெற்ற வழக்கு விசாரணையின் போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சினியட் வோக்கர், தொடர்பான அடுத்த கட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மே 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல