வெள்ளி, 20 ஏப்ரல், 2012

விமான நிலையத்தில் நிர்வாண போராட்டம்

அமெரிக்க விமான நிலையங்களில் நடத்தப்படும் பாதுகாப்பு தேடுதல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஒரேகன் மாநிலத்திலுள்ள போர்ட்லான்ட் சர்வதேச விமான நிலையத்தில் முழுமையான நிர்வாணக் கோலத்தில் நபரொருவர் தோன்றி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.




ஜோன் பிரேனன் என்ற மேற்படி 50 வயது நபருக்கு ஆடைகளை மீள அணிந்து கொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த போதும் அவர் அதற்கு செவிமடுக்கவில்லை என தெரிவிக்கப் படுகிறது. இதனையடுத்து அவர் பொலி ஸாரால் கைது செய்யப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல