உங்கள் லேப்டாப் கணினியை உங்கள் நண்பர்கள் பயன்படுத்தும் போது உங்களுக்குப்பிடிக்காத புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து மாற்றங்களை ஏற்படுத்தாமல் தடுக்க
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள PC Safeguard என்ற புரோகிராமினைப் பயன்படுத்தவும். இந்த புரோகிராம் மற்றவர்கள் ஏற்படுத்திய அனைத்து மாற்றங்களையும் கேன்சல் செய்துவிடும்.
இதனைச் சோதித்துப் பார்க்க Control Panel > User Accounts and Family Safety > User Accounts > Manage another account > Create a new account என்று சென்று ஒரு புதிய அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கவும்.
பின் அந்த அக்கவுண்ட்டில் PC Safeguard இன்ஸ்டால் செய்திடவும். பின் இயக்கி Apply கிளிக் செய்திடவும். இந்த புதிய அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து மேலே குறிப்பிட்ட மாற்றங்களை மேற்கொள்ளவும்.
ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். பின் ரீஸ்டார்ட் செய்து பார்த்தால் நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம் இருக்காது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக