அதீத கவர்ச்சியால் போஸ் கொடுப்பது, மொடலிங் செய்வது கிம் கர்டஷியனுக்குப் புதிதில்லை.
பார்ப்பவரின் வாயைப் பிளக்கவைக்கும் அளவுக்கு கவர்ச்சியானவர் கிம் கர்டஷியன்.
பத்திரிக்கைகள், சஞ்சிகளை, தொலைக்காட்சி என பல விளம்பர வாய்ப்புகளை தனது அதீத கவர்ச்சியின் மூலம் பல வாய்ப்புகளை தொடர்ச்சியாக பெற்று வருகின்றார்.
அமெரிக்க , பிரிட்டன் என கொடிகட்டிப் பறக்கும் கிம் தற்போது வேறு ஒரு நாட்டிலும் படு பிரபலமாகியுள்ளார்.
ஆம், பிரெஞ்சு பத்திரிக்கை ஒன்றுக்கு போஸ் கொடுத்து அங்குள்ள இளைஞர்கள் மற்றும் முதியோரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளார்.
காதலுடன் உறவு கொள்ளும் காட்சி வெளியாகியாதால் புகழின் உச்சத்தைத் தொட்ட கிம், பின்னர் தனது மற்றுமொரு காதல் கணவனை வெறும் இரண்டு மாதங்களுக்குள் பிரிந்தும் சாதனை புரிந்தார்.
தற்போது பாடகர் கென்யே வெஸ்டை காதலித்து வரும் கிம் பொது இடங்களிலும் கவர்ச்சியான ஆடைகளில் தோன்றி கிளு கிளுப்பூட்டுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக