வெள்ளி, 14 டிசம்பர், 2012

ஜிமெயில்

ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள், அதில் தாம் நினைவு படுத்த வேண்டிய பணிகளை எப்படி குறித்து வைப்பது என்ற விபரம்

நீங்கள் விரும்பியபடி, நினைவுக் குறிப்புகளை ஜிமெயில் தளத்தில் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இதனை ஜிமெயில் “Tasks” அல்லது your to do list என அழைக்கிறது.

இதனை உருவாக்கி, நீங்கள் செய்ய வேண்டிய பணிகள், அதற்கான நாள், குறிப்புகள் ஆகியவற்றை அமைக்கலாம். இதனை அமைக்க, ஜிமெயில் தளத்தில், ஸ்கிரீனில் இடது பக்கத்தில் “Compose” பட்டன் அருகே “Gmail” என்பதை அடுத்து கிளிக் செய்திடவும். இதில் “Tasks” என்பதில் கிளிக் செய்திடவும். Gchat பாக்ஸ் போல ஒரு விண்டோ திரையின் கீழாக வலது பக்கம் திறக்கப்படும்.

இங்கு நீங்கள் நினைவூட்டப்பட வேண்டிய பணிகள், அதற்கான நாள்கள் ஆகியவற்றை அமைக்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல