ஜிமெயிலில் ஒன்றுக்கு மேலாக உள்ள காண்டாக்ட் முகவரிகளை ஒன்று சேர்க்கும் முறை
ஜிமெயிலில் டூப்ளிகேட் காண்டாக்ட் முகவரிகள் பல வழிகளில் ஏற்படுகின்றன. சில பிரச்னைகளால், அனைத்து காண்டாக்ட் முகவரிகளும் டூப்ளிகேட் ஆகின்றன என்று ஒருமுறை நான் படித்திருக்கிறேன்.
சில வேளைகளில், நாமே அவசரப்பட்டு, ஒரே முகவரியை, ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஏற்படுத்துகிறோம். தொலைபேசி எண், முகவரி மாற்றம் இவற்றை அப்டேட் செய்கையிலும், இவை டூப்ளிகேட் ஆகின்றன. சரி, இவற்றை எப்படி இணைத்து ஒன்றாக்குவது எனப் பார்க்கலாம்.
ஜிமெயில் திறக்கப்பட்டவுடன், Gmail என்பதற்கு அருகே வலது பக்கமாக உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Contacts என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Contacts பிரிவில் More பட்டன் அழுத்தி Find & merge duplicates என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் merge duplicates என்ற டயலாக் பாக்ஸில் merge என்பதில் கிளிக் செய்திடவும். ஒரே முகவரிக்கு இரண்டு தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் இருந்தால், அவை அடைப்புக் குறிக்குள் வைத்துக் காட்டப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக