டெஸ்க்டாப்பில் எழுதும் முனை எங்கிருக்கிறது என அறியத்தான், கர்சரைத் துடிக்கும் (blinking) வகையில் அமைத்திருக்கின்றனர்.
இதனை மாற்ற விரும்பினால் “Start” பட்டன் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் “Settings” என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் “Control Panel”ல் கிளிக் செய்திடவும்.
கண்ட்ரோல் பேனலில் நீங்கள் Category Viewல் இருந்தால், “Printers and Other Hardware”, என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது Keyboard” ஐகானில் கிளிக் செய்திடவும்.
இப்போது பல டேப்களுடன், “Keyboard Properties” என்ற டேப் உள்ள விண்டோ கிடைக்கும். இதில் “Speed” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Cursor blink rate” என்பதில் உள்ள ஸ்லைடரை, இடது புறம் ஓரமாக (“None”) என்று இருக்கும் இடத்திற்குக் கொண்டு வரவும்.
அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி கர்சர் அனிமேஷன் இருக்காது.
ஆனால், இதனை செட் செய்த பின்னர், மீண்டும் கர்சர் துடிப்பதனைத்தான் விரும் விரும்பினால், மீண்டும் மேலே காட்டியபடி சென்று, “Cursor blink rate”ல் தேவையான அளவில் ஸ்லைடரை அமைக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக