புதன், 30 ஜனவரி, 2013

கல்லூரியில் பர்தா அணிந்து ஆபாச நடனம்

புளியங்குடி மனோ கல்லூரியில் பர்தா அணிந்து ஆபாச நடனம் ஆடிய கல்லூரி மணவர்கள்.

புளியங்குடியில் இயங்கி வரும் மனோ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமுத்துவ பொங்கல் என்ற பெயரில் கடந்த 13.01.2013 அன்று கல்லூரின் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் ஆபாச நடனமாடிய இரண்டு மாணவர்களில் ஒருவர் இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற பர்தா ஆடையே அணிந்து இஸ்லாமிய பெண் அன்னிய ஆடவர்ருடன் திரைப்பட ஆபாச பாடலுக்கு குத்தாட்டம் ஆடுவது போன்ற காட்சி அமைந்து இருந்தது.

இதனை அனைத்து மாணவர்களின் செல்போன்களில் படம் ஆக்கப்பட்டு, இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய புளியங்குடி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் புளூடூத் மூலம் பரப்பப்பட்டது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல