புதன், 30 ஜனவரி, 2013

சித்தியுடன் உறவு வைத்திருந்த அஷ்ரப்!

சித்தி மெகா நாடகத் தொடரை நம் வாசகர்கள் மறந்து இருக்க முடியாது.

தளர்ந்து போய் இருந்த தமிழ்நாட்டு நடிகை ராதிகா சரத்குமாரை தூக்கி நிமிர்த்திய நாடகத் தொடர் இது.

இத்தொடர் வருகின்றமைக்கு சில காலத்துக்கு முன் ராதிகா பொருளாதார ரீதியாக மிகவும் நைந்து போய் காணப்பட்டார். குடும்ப வாழ்கையிலும் ஒரே குழப்பங்கள் காணப்பட்டன.

அப்போது ஆபத்பாண்டவராக ராதிகா முன்னிலையில் தோன்றியவர்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஸ்ரப்.

ராதிகாவுக்கும் அஸ்ரப்புக்கும் இடையிலான தொடர்பாளராக செயல்பட்டவர் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் சிறந்த தரகர் என்று பெயர் எடுத்த முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர்.

ராதிகாவுக்கும் அஸ்ரப்புக்கும் இடையிலான அறிமுகம் நெருக்கமானது, இறுக்கமானது. அமைச்சுக் கடமைகள் பலவற்றுக்கு மத்தியிலும் தமிழ்நாட்டுக்கு அஸ்ரப் வந்து, தனிமையில் ராதிகாவை சந்தித்து, சில நாட்கள் தங்கிச் செல்கின்றமை வழக்கமாக இருந்தது.

ராதிகாவின் சேவை அஸ்ரப்பை மிகவும் குளிர வைத்தது. சித்தி மெகா தொடரை எடுக்கின்றமைக்கு பணம் இன்றி தத்தளித்துக் கொண்டிருந்த ராதிகாவுக்கு ரொக்கப் பணம் கொடுத்து உதவி செய்ய முன் வந்தார் அஸ்ரப்.

அஸ்ரப்பில் நிதியில்தான் உண்மையில் சித்தி மெகா தொடர் எடுக்கப்பட்டது என்பது வெளியில் வராத இரகசியம்.

அத்துடன் இன்னொரு பங்களிப்பையும் சித்தி தொடருக்கு செய்து கொடுத்தார்.

அஸ்ரப் அருமையான ஒரு கவிஞர். சித்தி தொடருக்கான பாட்டையும் எழுதியும் கொடுத்தார்.

சித்தி தொடரின் டைட்டிலில் கவிஞர்கள் என்கிற வரிசையில் வைரமுத்துவோடு சேர்த்து விருட்சமுனி - ஸ்ரீலங்கா என்று ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விருட்சம் என்றால் மரம். மரத்தை சின்னமாக கொண்ட கட்சி முஸ்லிம் காங்கிரஸ். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப்.

ஹெலிகப்டர் பயணத்தில் அஸ்ரப் அகால மரணம் அடைந்து இருக்காவிட்டால் ஒரு வேளை ராதிகாவை திருமணம் செய்து இருக்கக் கூடும், அவ்வளவுக்கு இருவரும் ஐக்கியமாகி இருந்தனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அஸ்ரப் கடைசியாக இயற்றி, வாசித்த கவிதையை இன்றைய முஸ்லிம் தலைவர்களின் கவனத்துக்கு சமர்ப்பிக்கின்றோம்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல