புதன், 30 ஜனவரி, 2013

‘விஸ்வருபம்’ படத்தை தடை செய்தது சரிதான் : சொல்வது ‘சோ’ ராமசாமி தான்!

மூத்த அரசியல் விமர்சகரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகர்களில் ஒருவர் என்று சொல்லப்படுபவருமான நடிகர் சோ, விஸ்வரூபம் தொடர்பாக “தமிழக அரசு செய்தது சரியே… படம் தடை செய்யப்பட வேண்டிய படம்தான்” என்று தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது சோ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசு விஸ்வரூபம் படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு திரைப்படத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை பொறுத்துக்கொள்ள முடியாது. பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல