ஞாயிறு, 31 மார்ச், 2013
நடக்க வேண்டியதைப் பார்ப்போம்
புலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்!
அமீனா சச்சாலியா
மிகவும் சுவாரஸ்யமான காதல் கதையாக மாறியிருக்கக் கூடிய இந்த விஷயம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தனது முதல் மனைவி வின்னி மண்டேலாவுடனான திருமண பந்தம் முறிந்த நிலையில், இந்த இந்தியப் பெண்ணிடம் தனது காதலைச் சொல்லியுள்ளார் நெல்சன். ஆனால் அந்தக் காதலை ஏற்க அவர் மறுத்து விட்டாராம்.
இதை அப்பெண்ணே தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். அந்தக் கதை இதோ...
Labels:
பலதும் பத்தும்
சனி, 30 மார்ச், 2013
பின்பக்கத்தை காட்டும் மொடல் !
பிளேபோய் இதழ்களில் தோன்றும் மொடல் Tamara Ecclestone … எப்போதும் முன்பக்கத்தை காட்டுபவர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று பின்பக்கத்தை முழுவது திறந்து காட்டியுள்ளார் …
Share
|
Labels:
படங்கள்
அகங்காரப் போக்கினால் ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிக்கப்படலாம்
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி மெளனம் சாதித்து இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் திரைமறைவில் ஆதரவு தெரிவிக்கும் கொள்கையை மிகவும் சாதூரியமான முறையில் இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.அதேவேளையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியின் அதிகார மோகத்தில் ஆழ்ந்திருக்கும் ஜெயலலிதா அம்மையார் செய்வதறியாது எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைத்து இன்று இந்திய அரசியலில் ஒரு சர்ச்சைக்குரிய பெண்ணாக விளங்குகிறார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
நாங்கள் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களுக்கு கெடுதலையே செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழ் அரசியல் வார இதழான துக்ளக்கின் ஆசிரியரான சோ ராமசாமி,அவர்கள் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் வாய்ந்த அரசியல் ஆய்வாளராவார். ஷோபா வாரியாருக்கு அவர் வழங்கியுள்ள இந்த பிரத்தியேக நேர்காணலில் அவர் ஸ்ரீலங்காத் தமிழர்கள் விடயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் வெளியேறியது, மற்றும் அடுத்து வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான அவரது எண்ணங்கள் என்பனவற்றை வெளிப்படுத்துகிறார்.
•
திராவிட முன்னேற்ற கழகம்(திமுக) ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து(யு.பி.ஏ) வெளியேறப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தபோது, அவர்கள் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றுவதாகத்தான் பலரும் எண்ணினார்கள். ஆனால் இறுதியாக அவர்கள் தங்கள் ஆதரவை விலக்கி விட்டார்கள். இந்தமுறை அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறுவார்கள் என நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

பத்தாயிரம் கோடி - Pathayeram Kodi
இப்படத்தினை பின்வரும் லிங்கிலிருந்து தரவிறக்கவும்
Pathayeram Kodi (2013) TC - 1CD 700MB Xvid - Tamil Movie
Share |
Pathayeram Kodi (2013) TC - 1CD 700MB Xvid - Tamil Movie
Share |
Labels:
தமிழ் படங்கள்
பெருமான் - Perumaan
இப்படத்தினை பின்வரும் லிங்கிலிருந்து தரவிறக்கவும்
Perumaan (2012) DVDRip XviD 1CDRip 700MB.avi
Share |
Labels:
தமிழ் படங்கள்
நான்காம் பிறை - Nankam Pirai
Nankam Pirai (2013) Lotus DVDRip XviD 1CD 700MB.avi
Share |
Labels:
தமிழ் படங்கள்
வெள்ளி, 29 மார்ச், 2013
ஆடலாம் போய்ஸ் சின்னதா ஒரு டான்ஸ் - ABCD - Aadalam Boys Chinnatha Dance
Labels:
தமிழ் படங்கள்
சுண்டாட்டம் - Sundattam
இப்படத்தினை பின்வரும் லிங்கை கிளிக்செய்து தரவிறக்கிகொள்ளவும்
Sundattam [2013] DVDScr Tamil XviD 1CDRip 700MB HQ.avi
Share |
Sundattam [2013] DVDScr Tamil XviD 1CDRip 700MB HQ.avi
Share |
Labels:
தமிழ் படங்கள்
ஆச்சர்யங்கள் - Aachariyangal
இப்படத்தினை பின்வரும் லிங்கை கிளிக்செய்து தரவிறக்கிகொள்ளவும்
Aachariyangal (2012) Tamil DVDRip XviD 700MB 1CDRip.avi
Share |
Aachariyangal (2012) Tamil DVDRip XviD 700MB 1CDRip.avi
Share |
Labels:
தமிழ் படங்கள்
நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் - Naduvula Konjam Pakkatha Kaanom
இப்படத்தினை தரவிறக்க பின்வரும் லிங்கை கிளிக்பண்ணவும்
Naduvula Konjam Pakkatha Kaanom [2012] [MSK - DVD-Rip]
Share |
Naduvula Konjam Pakkatha Kaanom [2012] [MSK - DVD-Rip]
Share |
Labels:
தமிழ் படங்கள்
வியாழன், 28 மார்ச், 2013
“இலங்கையை வேடரிடம் ஒப்படைத்து விட்டு எல்லோரும் இந்தியா கிளம்புவோம்!”
“தமிழக முதல்வர் கச்சதீவை கோரினால் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என்று சிலர் கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது” என்று கூறியுள்ளார், இலங்கையில் உள்ள இந்திய தமிழர் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.
தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டசபை தீர்மானங்கள் பற்றி இலங்கையில் சிங்கள தீவிர அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துகள் தொடர்பாக கருத்து தெரிவித்த மனோ கணேசன், “இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களிடம் கேட்டுக்கொண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி கொ
டுக்கவில்லை.
தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டசபை தீர்மானங்கள் பற்றி இலங்கையில் சிங்கள தீவிர அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துகள் தொடர்பாக கருத்து தெரிவித்த மனோ கணேசன், “இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களிடம் கேட்டுக்கொண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி கொ
டுக்கவில்லை.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
கருப்பம்பட்டி - Karuppampatti
Labels:
தமிழ் படங்கள்
புத்தகம் - Puthagam
இதனை பின்வரும் லிங்கிலிருந்து தரவிறக்கம் செய்யவும்
Puthagam 2013 Tamil Suara DVDRip XviD 1CD 700MB
Share |
Puthagam 2013 Tamil Suara DVDRip XviD 1CD 700MB
Share |
Labels:
தமிழ் படங்கள்
முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்க சில டிப்ஸ்...
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தான் கர்ப்பிணிகள் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் கருச்சிதைவு எளிதில் ஏற்படும். மேலும் இன்றைய மன அழுத்தம் அதிகம் சூழ்ந்துள்ள மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், நிறைய கருச்சிதைவானது நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள் வீட்டிலேயே அதிக நேரம் தங்குவதில்லை. ஏனெனில் வாழ்க்கையை நன்கு நடத்துவதற்கு, கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது.
Labels:
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)