திங்கள், 29 செப்டம்பர், 2014

நான் தரிசனம் செய்தபிறகு கோவில் கழுவிவிடப் பட்டது: பீகார் முதல்வருக்கு நேர்ந்த கொடுமை

பாட்னா: சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பான மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சிலர் தொடர்ந்து தன்னை தீண்டத்தகாதவராகவே நடத்துவதாக வேதனைத் தெரிவித்திருந்த பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி, ‘தான் தரிசனம் செய்த பிறகு கோவிலை கழுவி விட்டனர் என்பது உண்மை தான்' என இன்று விளக்கமளித்துள்ளார்.

பிரசவ வலி நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கான காரணங்கள்!!!

பிரசவம் என்பது பெண்ணாணவள் தன் உயிரையே கொடுத்து அழகான ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு அற்புதமான தருணம். வெற்றிகரமான பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. பிரசவம் என்பது அவ்வளவு ஈஸியானது இல்லை. இத்தகைய பிரசவமானது நடைபெறும் போது பெண்கள் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். சாதாரணமாக முதல் பிரசவத்தை சந்திப்போருக்கு பிரசவ வலியானது 6-10 மணிநேரம் இருக்கும்.

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

சமீபத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கூறிய ஒரு கருத்து தவறாக திரிக்கப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளானது அனைவரும் அறிந்ததே. அது திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால் அவர்கள் கணவன் மனைவியாக கருதப்படுவார்கள் என்பது தான். இந்த சட்டமானது இணையதள ஊடகத்திலும், சமுதாய வலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

சகோதரி என்று கூறிக் கொண்டு ஜெயலலிதாவை பார்க்க சிறைக்கு வந்த சைலஜாவுக்கு அனுமதி மறுப்பு!

பெங்களூர்: ஜெயலலிதாவின் சகோதரி என்று கூறிக்கொண்டு அவரை பார்க்க மத்திய சிறைச்சாலைக்கு வந்த சைலஜா என்ற பெண்மணிக்கு ஜெயலலிதாவை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

பறை

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?

ஜெயலலிதா இனி 'ஜெயில்' லலிதா - இந்தி நடிகர் சக்தி கபூர் கிண்டலால் சர்ச்சை

மும்பை: இந்தி வில்லன் நடிகரான சக்தி கபூர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து கூறியுள்ள கிண்டல் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஜெ.ஜெ! ஜெயிலில் ஜெயலலிதா

நீதிமன்றில் ஜெயலலிதா

காலை 10.40 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வந்தார். சரியாக பகல் 11.20 மணிக்கு இருக்கையில் அமர்ந்த நீதிபதி, அங்கிருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் உங்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஏதாவது கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு 4 பேரும், நாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று பதில் அளித்தனர்.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா மைசூர் கோர்ட்டில் சந்தித்த வழக்கு!

மைசூர்: சொத்து குவிப்பு வழக்கை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதா சந்தித்தது போன்று, 55 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும், கர்நாடக மாநிலம் மைசூரு நீதிமன்றத்தில், ஒரு வழக்கை சந்தித்துள்ளார்.

அம்மாவுக்காகப் பறிபோன 14 உயிர்களின் பட்டியல்....!

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சிறைவாசத்தால் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் 14 பேர் இதுவரை மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் தீக்குளித்தும் தற்கொலை செய்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் மரணச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ்.மீதான தாக்­கு­தல்­களும் அரபு நாடு­களும்

ஈராக்கில் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்­பினர் மீது தாக்­குதல் நடாத்­தினால் போதாது சிரி­யா­விலும் அவர்கள் மீது தாக்­குதல் நடாத்த வேண்­டு­மென ஐக்­கிய அமெ­ரிக்கா உறு­தி­யாக நம்­பி­யது. ஆனால், சிரிய அதிபர் பஷார் அல் அஸாத் பத­வியில் இருப்­பதை விரும்­பாத சவூதி அரே­பியா, கட்டார், ஐக்­கிய அமீ­ரகம் போன்ற நாடுகள் அஸாத்­திற்கு எதி­ராகப் போராடும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது தாக்­குதல் நடத்தத் தயக்கம் காட்­டின. ஐக்­கிய அமெ­ரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினர் மீது தாக்­குதல் நடத்தப் பல நாடு­க­ளையும் இணைத்த ஒரு பரந்த கூட்­டணி அமைக்கத் தீவிர முயற்சி எடுத்­தது. இதில் ஈரா­னையும் இணைத்துக் கொள்ள பெரு முயற்சி எடுக்­கப்­பட்­டது. ஆனால் ஈரான் மறுத்துவிட்­டது.

ஐயாயிரம் ரூபாய்க்கு தாய்லாந்துப் பெண்கள்

நுழைவுக் கட்­டணம் 8,500 ரூபாய்

பத்­ம­சிறி என்­பவர் கடந்த 15 ஆம் திகதி கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள முன்­னணி தாய் மசாஜ் நிலை­ய­மொன்­றிற்குச் சென்றார். கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள ஹோட்­ட­லொன்றின் இரண்டாம் மாடி­யி­லேயே அந்த மசாஜ் நிலையம் அமைந்­தி­ருந்­தது.

தமி­ழ­கத்­துக்கு ஏற்­பட்ட தலை ­கு­னிவு - விஜ­யகாந்த்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெய­ல­லிதா முதல்வர் பத­வியில் இருக்­கும்­போதே தண்­டிக்­கப்­பட்­டதால் தமி­ழ­கத்­திற்கு தலை ­கு­னிவு ஏற்­பட்­டுள்­ள­தாக தே.மு.தி.க. தலைவர் விஜ­யகாந்த் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அவர் வெளி­யிட்ட அறிக்­கையில்,

"தமி­ழ­கத்தின் முத­ல­மைச்­ச­ராக, ஜெய­ல­லிதா பத­வியில் இருக்­கும்­போதே தண்­டிக்­கப்­பட்­டதால், தமி­ழத்­திற்கு தலைக்­கு­னிவு ஏற்­பட்­டுள்­ளது. அதோடு மிகப் பெரிய பத­வியில் இருந்­தாலும், "சட்­டத்தின் முன் அனை­வரும் சமம்" என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. 'உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும், தவறு செய்தால் தண்­ட­னையை அனு­ப­வித்தே தீர­வேண்டும்' என்ற இயற்­கையின் நிய­தியை யாராலும் மாற்ற முடி­யாது. இதற்கு தமி­ழ­கத்தின் முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவும் விதி­வி­லக்­கல்ல.

நல்ல நேரம்… ராகு­காலம்… எம­கண்டம் பார்த்தும் ஜெ.வுக்கு எதி­ராக வந்த தீர்ப்பு

ஜெய­ல­லி­தா­விற்கு பாத­க­மான தீர்ப்­புதான் வரும் என்று ஏரா­ள­மான ஜோதி­டர்கள் அறி­வித்­தனர். ஒரு­சிலர் சாத­க­மான தீர்ப்பு வரும் என்று கூறினார். எனினும் ஜெய­ல­லி­தாவின் ஜோதிட நம்­பிக்கை பொய்த்­துப்­போ­னது என்­பதை இந்த தீர்ப்பு உணர்த்­தி­யுள்­ளது.

சிம்­ம­ரா­சிக்கு பாதகம்

தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தா­விற்கு சிம்ம ராசி, மிதுன லக்னம். அந்­த­வ­கை யில், ஜெய­ல­லி­தாவின் ஜாதகம் வலி­மை யும் வல்­ல­மையும் கொண்­ட­தாக இருக்­கி­றது. இன்­றைய கோச்­சார நில­வ­ரப்­படி ராசிக்­கு­ரிய குரு 6, 8, 12-ஆம் இடத்­துக்கு வரு­வது சிறப்பான அம்சம் கிடை­யாது. என்று ஜோதிட சிகா­மணி டி.வி.ராஜா­செந்­தில்­குமார் தெரி­வித்­தி­ருந்தார்.

பத­வி­யி­ழப்பு, அவ­மானம்

இதே­வேளை, சிம்ம ராசி, மக நட்­சத்­திரம் கொண்ட முதல்வர் ஜெய­ல­லி­தாவின் தசா புக்தி எப்­ப­டிப்­பட்­ட­தாக இருந்­தாலும் கோச்­சாரம் என்­பது சிம்ம ராசிக்கு எதிர் மறை­யா­கவே இருக்­கி­றது. சிம்ம ராசிக்கு 12-இல் குரு வந்­துள்ளார். இது மிகுந்த பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தும். புரா­ணத்தில் ராவ­ணனின் ராசிக்கு குரு 12-இல் வந்த போது தான் ராவணன் பத­வி­களை இழக்க நேர்ந்­தது. முடி­து­றந்தான் ராவணன். அவ­மா­னப்­பட்டான் என்று "அதிர்ஷ்டம்' சி.சுப்­பி­ர­ம­ணியம் கூறி­யுள்ளார்.

சனியால் கெடுதல்

அதே­போ­லத்தான் 12-இல் உள்ள குரு, இந்த ராசிக்­கு­ரி­ய­வ­ருக்கும் கெடு­த­லை யும் அவ­மா­னத்­தையும் ஏற்­ப­டுத்­துவார். மேலும், சிம்ம ராசிக்கு கடந்த ஏழரை நாட்டு சனியில் எல்­லா­வி­த­மான யோகங் களையும் கொடுத்­து­விட்டார். அடுத்து வரும் சனிப்­பெ­யர்ச்சி, கொடுத்த யோகங்­க­ளுக்கு எதிர்­ம­றை­யா­கத்தான் கொடுப்பார். இந்த சனிப்­பெ­யர்ச்­சி­யா­னது 2014 டிசம்­பரில் நடக்­க­வி­ருக்­கி­றது. அப்­போது ராசிக்கு 4-இல் அமர்ந்து ஜென்ம நட்­சத்­தி­ரத்தை சனி பார்க்கும் காலத்தில் மாபெரும் கெடு­த­லையே செய்வார் என்றும் கூறி­யுள்ளார். சனியின் இந்த ஆக்­ரோஷம், சனிப் பெயர்ச்சி நடக்கும் டிசம்­ப­ருக்கு 3 மாதத்­திற்கு முன்­பா­கவும் காட்டும் அல்­லது சனிப் பெயர்ச்சி நடந்த பிறகும் காட்­டலாம். ஆகவே, சுருங்கச் சொன்னால் சிம்ம ராசிக்கு 4-இல் வரும் சனியும் 12-இல் உள்ள குருவும் பத­வியில் இருப்பவர்­களை நீடிக்க விட­மாட்டார்'' என்று கூறி­யுள்ளார் ஜோதிடர் சுப்­ர­ம­ணியம்.

கைவிட்ட ஜோதிட நம்­பிக்கை

சொத்­துக்­கு­விப்பு வழக்கு தீர்ப்பு திகதி அறி­விக்­கப்­பட்­டதில் இருந்தே கோவில்­களில் யாகங்களும், பூஜைகளும் நடை பெற்றன. நல்லநேரம், ராகுகாலம், எம கண்டம் பார்த்துதான் அவர் நீதிமன்றத் திற்கே கிளம்பினார். ஆனால் அந்த நம்பிக் கைகள் எதுவுமே ஜெயலலிதாவிற்கு கை கொடுக்கவில்லை.

Share |
Image Hosted by ImageShack.us

நீதிபதி குன்காவுக்கு கடும் கண்டனம் - ஜெ. ஜாமீன் வழக்கில் ஆஜராகிறார் ராம்ஜெத்மலானி!

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்கா தீர்ப்பளித்ததற்கு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் போது ராம்ஜெத்மலானியே அவருக்காக ஆஜராகி வாதாடக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 5

ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில்....

268. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 3 லட்சம் ரூபாய்.

269. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 30 லட்சம் ரூபாய்.

270. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய்.

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 4

சென்னை லஸ் அவென்யூ.. சுதாகரன், இளவரசி பெயரில்

153. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சுதாகரன் பெயரில்)

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 3

அரும்பாக்கம், சேரகுளம் கிராமம், ஊரூர்

103. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.

104. ஊரூர் கிராமம், பரமேஸ்வரி நகர், டவுன் சர்வே எண். 2 மற்றும் 18ல் 4,565 சதுர அடி மனையும் கட்டடமும்.

105. சேரகுளம் கிராமம், சர்வே எண். 471 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 73 ஏக்கர் 90 சென்ட் நிலம்.

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 2

தியாகராயநகர் சொத்துக்கள்

தியாகராய நகர், பத்மநாபா தெரு...

51. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 1

ஜெயலலிதாவின் 306 மெகா சொத்துப் பட்டியல் இதுதான்.... படிக்க ரொம்ப நேரம் ஆகும்.. பொறுமை!!

ஆசைப்பட்டு சேர்த்து வைத்த நகைகளும் சொத்துக்களும் இன்றைக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டுபண்ணியிருக்கிறது முதல்வர் ஜெயலலிதாவுக்கு.

சனி, 27 செப்டம்பர், 2014

யாழ். நகரில் கோர விபத்து, தலை சிதறி வைத்தியர் பலி!

யாழ். கே.கே.எஸ். வீதியில் மிட்டாஸ் கடைச் சந்திக்கு அருகில் நேற்று மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். போதனா வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியர் ஒருவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்து உள்ளார்.

தலைமை ஏற்கும் நேரம் வந்துவிட்டது: விஜய்க்கு ரசிகர்கள் அழைப்பு

தமிழகத்தில் முதல்வர் பதவியில் தற்போது யாரும் இல்லாத நிலையில், இதுதான் தலைமைக்கு தக்க நேரம் என்று விஜய் ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். தலைவா திரைப்படத்தில் Time to lead என்ற சப்-தலைப்பு வைத்திருப்பார்கள். இதனாலேயே அப்போது தலைவா படத்தை ஆளும்கட்சி வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.

சபதத்துடன் தொடங்கிய ஜெயலலிதாவின் அரசியல் பயணம் ஜெயிலில் போய் முடிந்த கதை

இந்திய அரசியல் வரலாற்றில் முதல்வர் பதவியில் இருக்கும் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து பதவியை பறிகொடுத்த முதல் அரசியல்வாதி ஜெயலலிதான்.

வியாழன், 25 செப்டம்பர், 2014

இராமரின் பட்டாபிஷேக தங்க காசு யாழ்ப்பாணத்தில் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் உடுவிலில் மலசலகூடம் அமைக்க நிலத்தை தோண்டியபோது இராமர் காலத்து தங்க நாணயம் ஒன்று சில வருடங்களுக்கு முன் ஐந்தடி ஆழத்தில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்ச்செல்வனின் மனைவியை துரோகியாக பார்க்கும் புலிகள்!

புலிகளின் அரசியல் துறை முன்னாள் பொறுப்பாளர் எஸ். பி தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா மீது புலம்பெயர் தேசங்களில் உள்ள புலிச் செயற்பாட்டாளர்கள் பயங்கர கோபம் அடைந்து உள்ளனர்.

புதன், 24 செப்டம்பர், 2014

பேங்க் செக்

ஐஓபி பேங்க் செக் ஒண்ணு கைல இருந்துச்சி ...

என்னோட அக்கவுண்ட் ஐபி யில ...

உடனடியா பணமும் தேவை ...

ரதி

மனைவி ; ஏன்ங்க நான் பாக்குறதுக்கு எப்புடி இருக்கேன் ? அழகா இருக்கேனா?
கணவன் ; .........!

தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்

கட்டளை : 1
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது

கட்டளை : 2
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்?

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

மிரட்டுகிறார்கள் சார்

கடந்த சில நாட்களாக எனக்கு மிரட்டல் வருகிறது சார்..."

"மொட்டை கடிதமா...?"
"இல்ல சார்...டெலிபோனில்..."

இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும் என்று சொல்ல முடியாது. அது கருமுட்டை மற்றும் விந்துவை பொறுத்ததுடன், பெண்ணின் பரம்பரையில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தாலும் இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. இப்போது இந்த இரட்டைக் குழந்தைகள் பற்றி காண்போம்.

'கத்தி' படத்தை தயாரிக்கும் "லைக்கா" ராஜபக்சே குடும்பத்தின் 'பினாமி நிறுவனமே'- அணிவகுக்கும் ஆதாரங்கள்

சென்னை: கத்தி திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் பினாமி நிறுவனம் என்பது அம்பலமாகியுள்ளது.

முருகதாஸின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் தொடர்பு உண்டு என்பதால் கத்தி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் 150 இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.

திங்கள், 22 செப்டம்பர், 2014

இந்திய துணை தூதர் மகாவின் கள்ள தொடர்பு அம்பலம்!


யாழ்ப்பாணத்துக்கான இந்திய கொன்சல் ஜெனரல் வி. மகாலிங்கத்தால் கடந்த வட மாகாண தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 102 மில்லியன் ரூபாய் தேர்தல் நிதி வழங்கப்பட்டு உள்ளது என்று பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது.

சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி?

கடுமையான வலியைத் தரக்கூடியவை தான் சிறுநீரக கற்கள். அதிலும் சிறுநீரக கற்கள் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது தாங்கமுடியாத வலியுடன் சிறுநீர் கழிக்கக்கூடும். எனவே இந்த சிறுநீரக கற்கள் யாருக்கு உள்ளதோ அவர்கள் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறுநீரக கற்களானது உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், ஒருசில உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போதும் ஏற்படும்.

வியாழன், 18 செப்டம்பர், 2014

ஓன்லைனில் அட்டாச்மெண்ட் பைல்களில் வைரஸ் உள்ளதா என சோதனை செய்திட

https://www.virustotal.com என்பது அந்த தளத்தின் பெயர். பொதுவாக, சில அண்மைக் காலத்திய வைரஸ்களை, ஒரு சில ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் சரியாகக் கணிக்காமல், வைரஸ் இல்லை என்ற தகவலைத் தரும். ஒரு சில புரோகிராம்கள் வைரஸ் இருப்பதனை அறிவிக்கும். இந்த தளத்திற்கு பைலை அனுப்பினால், 45 வெவ்வேறான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு, வைரஸ் உள்ளதா என்ற தகவல் தரப்படும். ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் வைரஸ் உள்ளது என்று அறிவித்தால், உடனே அதனைத் திறப்பதனை நிறுத்திவிட வேண்டும். அடுத்து அதனை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

வேர்ட் டிப்ஸ்...

மொத்த பக்க எண்ணிக்கை: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.

ஆண்ட்ராய்ட்: தவறுகள் தவிர்க்க

மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களிடம் இந்த சிஸ்டம் பயன்பாட்டில் சில பொதுவான தவறுகள் காணப்படுகின்றன. சில தவறுகள் பொதுவானவை; இழப்பு எதனையும் ஏற்படுத்தாதவை. ஆனால், சில தவறுகளினால், போனில் உள்ள டேட்டாவினை இழக்க நேர்கிறது. இந்த தவறுகள் ஏற்படாமல் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

பைல் சிஸ்டம்: தன்மையும் வகைகளும்

கம்ப்யூட்டர்கள் இயக்கத்தைப் பொறுத்த வரை, அதன் அடிப்படைகளில் ஒன்றாக, கம்ப்யூட்டர் இயக்கும் பைல் சிஸ்டம் வகை முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு வகை பைல் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்கின்றன. நாம் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் ட்ரைவ், அனைத்து சிஸ்டங்களுடன் இணைந்து இயங்க வேண்டும் என்றால் FAT32 வகை பைல் சிஸ்டத்தினைக் கொண்டிருந்தால் நல்லது. அந்த ட்ரைவ் மிகவும் பெரியதாக, அதிகக் கொள்ளளவு கொண்டதாக இருந்தால், அதற்கு என்.டி.எப்.எஸ். (NTFS) பைல் சிஸ்டம் தேவைப்படும்.

போட்டோ மிக்ஸ்

போட்டோக்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றான போட்டோ மிக்ஸ் (FotoMix) என்பது குறித்து இங்கு காணலாம்.

புதன், 17 செப்டம்பர், 2014

ராஜபக்சேவுடன் கூட்டு.. அப்பட்டமாகப் புளுகுகிறார்கள் லைக்காகாரர்கள்! - மாறன் குற்றச்சாட்டு

இனப்படுகொலையாளன் ராஜபக்சேயுடனான வர்த்தக உறவையும், தொடர்புகளையும் அப்பட்டமாக மறைத்து பொய் கூறுகின்றனர் லைக்கா நிறுவனத்தினர் என்று முற்போக்கு மாணவர் முன்னணியின் தலைவரான மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம்புலன்ஸ் சர்வீசுக்கு போன் வருது....

அவசரம் , சீக்கிரம் வாங்க , ஆக்சிடெண்ட் ஆயிருச்சு... அவருக்கு மண்டைல அடி, காலு ரெண்டுலயும் பிராக்ச்சர், ஒடம்பெல்லாம் சிராய்ப்பு...

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

தோடுடைய செவியள்

ஒரு மனைவி வெளி நாட்டில் இருக்கும் தன கணவனுக்கு ஒரு கடிதம் எழுதினாள்.அவள் கணவன் அவளுக்கு தோடு வாங்கித்தருவதாக சொல்லி இருந்தான். அதை நேரடியாக சொல்ல கூச்சப்பட்டு இப்படி எழுதினாள்.

ஒரு கொலை.நியாயமான தீர்ப்பு.

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கும் விடுதலைப் புலிகள்!


பாகிஸ்தானுக்காக இந்தியாவை உளவு பார்க்கின்ற வேலையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

விமானம் மூலம் தமிழகத்தை தாக்க திட்டமிட்ட பாகிஸ்தான் உளவாளி- 'திடுக்' தகவல்கள்

இலங்கை வழியாக தீவிரவாதிகளை ஊடுருவச் தமிழகத்தை தாக்க பல்வேறு நாசவேலைகளை செய்ய திட்டமிட்டு இருந்ததாக சென்னையில் சிக்கிய பாகிஸ்தான் உளவாளி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளான்.
2012-ம் ஆண்டு திருச்சியில் தமீம்அன்சாரி என்ற பாகிஸ்தான் உளவாளியை தேசிய புலனாய்வு படையினர் கைது செய்தனர். அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி அன்று சென்னையில் ஜாகீர் உசேன் என்ற மற்றொரு உளவாளி தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

வாயை தைத்து கைகளை சிலுவையில் அறைந்து விநோத உண்ணாவிரத போராட்டம்

பரா­கு­வேயை சேர்ந்த 3 பஸ் சார­திகள் தாம் நீதி­யற்ற முறையில் தமது வேலை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து தமது வாயை தைத்தும் தமது கைகளை சிலு­வையில் ஆணி­களால் அறைந்தும் விநோத உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

உணவகத்தில் பாவனையாளர்களின் உணவு பொருட்களுடன் இறந்த சிங்கத்தின் உடல்

பிரித்­தா­னிய உண­வ­க­மொன்றின் குளிர்­சா­த­னப்­பெட்­டியில் உண­வுப்­பொ­ருட்­க­ளுடன் இறந்த சிங்­க­மொன்றின் உடல் வைக்­கப்­பட்­டி­ருப்­பது சுற்றுச் சூழல் சுகா­தார அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­யொன்றின் போது கண்­டுப்­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

எகிப்தில் ஒரு கண்ணுடன் பிறந்த குழந்தை

எகிப்­திய மருத்­து­வ­னையில் நெற்­றியில் நகம் போன்ற மூக்­குடனும் ஒரே­யொரு கண்­ணு­டனும் பிறந்த குழந்­தை­யொன்று பிறந்து சுமார் 15 நிமி­டங்­களில் உயி­ரி­ழந்­துள்­ளது. பெனி சுயப் மாகா­ணத்­தி­லுள்ள மருத்­து­வ­மனையில் இந்த ஆண் குழந்தை பிறந்­துள்­ளது.

சிறுவனின் கண்களை கரண்டியால் தோண்டியெடுத்த தாய்க்கும் உறவினர்களுக்கும் 30 வருட சிறை

உலகம் அழி­வ­டை­வது தொடர்­பில் சாத்­தா­னை திருப்திபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மதச்­ச­டங்­கொன்றின் போது, தனது 5 வயது மகனின் கண்­களை கரண்­டி­யொன்றால் தோண்­டி­யெ­டுத்த தாயொ­ரு­வ­ருக்கும் அவ­ரது 5 உற­வி­னர்­க­ளுக்கும் மெக்­ஸிக்கோ நீதி­மன்­ற­மொன்று தலா 30 வருட சிறைத்­தண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இறு­தி­யுத்­தத்தின் போது பொட்டு அம்மான் கொல்­லப்­பட்டு விட்டார் என்கிறார் பிரிகேடியர்

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் புல­னாய்வுத் துறை பொறுப்­பாளர் பொட்டு அம்மான் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக வெளி­யா­கி­யுள்ள செய்தி முற்­றிலும் பொய்­யா­னது. பொட்டு அம்மான் இறுதி யுத்­தத்தில் கொல்­லப்­பட்­டு­விட்டார் என்­பதை சந்­தே­கத்­திற்கு இட­மின்றி நிரூ­பிக்க முடி­யும் என இலங்­கையின் பாது­காப்பு பிரிவு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அழித்த கோப்புகளை மீட்டெடுக்க உதவும் இலவச மென்பொருள்

R-Linux Recovery எனப்படும் மென்பொருள் மிக துல்லியமான வகையில் அழித்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவுகிறது.

வியாழன், 11 செப்டம்பர், 2014

ஹெயார் டிப்ஸ்

உருளைக்கிழங்கைத் தண்ணீருடன் சேர்த்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அத்துடன் ஒரு முட்டை மற்றும் தயிரையும் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை தலை முடியின் வேர்ப்பகுதி மற்றும் முடியின் அனைத்துப் பகுதியிலும் தடவி, 20 நிமிடங்கள் வரை உலர வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி விட்டு, ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி 20 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

ஒரு வல்லரசு தேசம் உறுமாறிய அந்த நாள்

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பதினோராம் திகதி சரியாக மணி காலை 8.46 அமெரிக்கா என்னும் உலகின் மிகப்பெரிய வல்லரசு தேசத்தின் தோற்றமே மாறிப்போன தருணம் அது.

தற்கொலை முடிவால் உடல் பருமன் குறைந்த அதிசயம்....!!

பிரிட்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் உடல் எடை அதிகமாக உள்ளதால் கடும் பாதிப்புக்குள்ளாகி மனமுடைந்து விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் வியக்கத்தக்க வகையில் அவர் சாவதற்காக அருந்திய விஷம் அவருடைய உடல் எடையை குறைத்துள்ளது.

தற்கொலை செய்து கொள்ளும் முகமாக 11ஆவது மாடியிலிருந்து குதித்த பெண் - அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைப்பு

தற்கொலை செய்து கொள்ளும் முகமாக மருத்துவமனையொன்றின் 11ஆவது மாடி ஜன்னலால் குதித்த பெண்ணொருவர் கீழே நிறுத்தப்பட்டிருந்த வேனொன்றின் மீது விழுந்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்தப்பிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

இணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி

கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது.
கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற
கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக
விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத் தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில்எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது.

அந்த ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கவில்லை! மோகன்தாஸ் சொன்னதை வழிமொழியும் ஃபெரோஸ் அஹ்மத்

ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா? என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

சிவராசனின் இரட்டை வேடம்!


பத்திரிகையாளரின் பகீர் பேட்டி தொடர்கிறது

''ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அவரது பேட்டி கடந்த இதழில் வெளியாகி இருந்தது. இந்த இதழிலும் தொடர்கிறது.

இதோ ஃபெரோஸ் அஹ்மத் பேசுகிறார்...

'ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!'


பகீர் கிளப்பும் டெல்லி பத்திரிகையாளர்

24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!

குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின் கமிஷன் குற்றம்சாட்டிய நபர்கள் இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இந்த நிலையில் ராஜீவ் கொலைச் சம்பவம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவை கிளப்பும் சந்தேகங்கள் மலையளவு உள்ளன. அதற்குத்தான் பதில் சொல்வார் யாரும் இல்லை!

புதன், 10 செப்டம்பர், 2014

நியாயமான கேள்வி!

பெண்கள் விபச்சாரத்தில் சிக்கினால் அவரது புகைப்படத்துடன் செய்தி வருகிறது. ஆனால் ஆண்களின் புகைப்படத்தை மட்டும் ஏன் வெளியிடுவது இல்லை? அவருக்கு அந்த குற்றத்தில் சம பங்கு இல்லையா?

முருகா... எங்களைக் காப்பாற்றுறது யாரப்பா.....?

இந்தியாவை நம்புங்கள்.

மோடியை நம்புங்கள்.

ஜெயலலிதாவை நம்புங்கள்.

கொழும்பை மடக்கப்போகிறம்.

பொட்டம்மான் கைது செய்திக்கு பின்னால் விஷம ஊடகவியலாளர்!

ஹொங்கொங் நாட்டில் பொட்டு அம்மான் கைது என்கிற வதந்தி செய்தியை பரப்பிய ஊடகவியலாளர் குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் உஷார் அடைந்து உள்ளார்கள்.

சவூதியில் கற்பழிப்புக் குற்றவாளிக்கு ஆணுறுப்பு கட்!

கற்பழிப்புக் குற்றவாளிகளாக காணப்படுபவர்களுக்கு சவூதி அரேபியாவில் வழங்கப்படுகின்ற தண்டனை ஏனையோரை இக்குற்றத்தை செய்கின்றமைக்கு மனதால்கூட சிந்திக்க வைக்க முடியாத அளவுக்கு உள்ளது.


Share |
Image Hosted by ImageShack.us

இராாட்சத கைகளுடன் அதிசய பெண்!

தாய்லாந்து நாட்டை சேர்ந்த மிக விசித்திரமான பெண் Duangjay Samaksamam. ஏனென்றால் உலகிலேயே மிக பிரமாண்ட கைகளை உடையவர் இவர்தான். இவரின் கை ஒவ்வொன்றினதும் நிறை 9.5 கிலோ.

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

காஸா படுகொலை - பொய் பிரசாரம் செய்த சு.சுவாமியை அம்பலப்படுத்தியது அல்ஜசீரா டிவி!!

காஸா இனப்படுகொலை தொடர்பான செய்திகளில் ஷோலே படக் காட்சிகளை அல்ஜசீரா டிவி ஒளிபரப்புவதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி ஃபேஸ்புக்கில் பொய்யான பிரசாரம் மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.

வியாழன், 4 செப்டம்பர், 2014

ஐஸ் பக்கெட் சாவாலில் ஜெயித்த ‘சாம்சங்’ மொபைல்... ஐபோன், நோக்கியாவுக்கு சவால்!!

நியூயார்க்: சமீபத்திய பரபரப்புகள் மூலம் விளம்பரம் செய்து கொள்வதும் ஒரு வகை வியாபார யுக்தி தான். அந்தவகையில், சாம்சங் மொபைல் நிறுவனம் தனது வாட்டர் புரூப் தன்மையை நிரூபிக்கும் வகையில் ஐஸ் பக்கெட் சவாலை மேற்கொண்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

புதன், 3 செப்டம்பர், 2014

மூக்கின் மேல் சொரசொரவென்று உள்ளதா? அதைப் போக்க இதோ சில வழிகள்!!!

எண்ணெய் பசை சருமத்தினர் தான் அதிக அளவில் வெள்ளைப்புள்ளிகளின் பிரச்சனைகளுக்கு பாதிக்கப்படுவார்கள். அதிலும் இந்த வெள்ளைப்புள்ளிகளானது மூக்கின் மேலேயும், அதனைச் சுற்றியும், தாடை மற்றும் கன்னங்களில் வரக்கூடியவை. இவையும் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்று, அழகை பாழாக்கக்கூடியவை.

பொதுமக்களின் 30 கோடி ரூபாய் பணத்துடன் வர்த்தகர் ஓட்டம்!

மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் வசித்த பிரபல வர்த்தகர் ஒருவர் 30 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து கொண்டு குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு பறந்த பெண்ணின் இதயம்: 14 கிமீ தூரத்தை 7 நிமிடத்தில் கடந்த ஆம்புலன்ஸ்

சென்னை: பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மும்பையைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல