சனி, 26 ஜூன், 2010

பணத்திற்காக மைக்கல் ஜெக்சன் கொலை செய்யப்பட்டார்

La Toya Jackson
உலக பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சன் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என அவரது சகோதரி லாடொயா ஜெக்சன் (La Toya Jackson) தெரிவித்துள்ளார்.
உலகின் புகழ் பூத்த பொப்பிசைப் பாடகரான மைக்கல் ஜாக்சன் முதலாம் வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அவரது சகோதரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மைக்கல் ஜாக்சன் உயிருடன் இருப்பதனை விடவும், இறப்பது பெறுமதியானதென்பதனை சிலர் அறிந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மைக்கல் ஜாக்சனின் நினைவு நாள் உலகின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மைக்கல் ஜாக்சனின் மறைவிற்கு பின்னர் அவரது படைப்புக்களின் புலமைச் சொத்து உரிமைகளை விற்பனை செய்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

மைக்கல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தாம் உறுதியாக நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல