புதன், 20 அக்டோபர், 2010

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் பொருட்களை சுருட்டிக்கொண்டு போய்விட்டார்

இங்கிலாந்து பிரதமராக டோனி பிளேர் இருந்தபோது, அவருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களில் 76 பரிசு பொருட்களை அவர் எடுத்து சென்ற விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது பதவி காலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது. பதவி காலத்தில் கிடைத்த பரிசுப் பொருட்களில் 76 பொருட்களை அவர் எடுத்துச் சென்றுவிட்டார்.

இதுபற்றிய  தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி வழங்கிய இரண்டு விலை உயர்ந்த வாட்ச் உட்பட 22 பரிசு பொருட்களை இவர் எடுத்து சென்ற விஷயம் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

மேலும் விலை உயர்ந்த 12 வாட்ச்கள், 3 எலக்ட்ரிக் கிதார்கள் உட்பட 54 பொருட்களை எடுத்துச் சென்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல