புதன், 20 அக்டோபர், 2010

இளவரசரின் புதிய காதலி (படங்கள் இணைப்பு)

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, 7 ஆண்டுகளுக்கு மேலாக ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த செல்சி டேவி என்ற பெண்ணை காதலித்து வந்தார். சமீபத்தில் அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள். செல்சி டேவி புதிய காதலனை தேடிக்கொண்டார்.


இந்த நிலையில் இளவரசர் ஹாரியும் புதிய காதலியை தேடிக்கொண்டு இருக்கிறார். அவர் பெயர் கமீலா ரொமேஸ்ட்ராண்டு. ஸ்காண்டினேவியாவை சேர்ந்த ராக் பாடகி ஆவார்.

இவர் இளவரசரின் கிளாரென்ஸ் மாளிகைக்கு சென்று இளவரசருடன் இரவு தங்கி இருக்கிறார். மறுநாள் காலை அவருக்கு இளவரசர் அவரது படுக்கைக்கே காலை டிபனை வரவழைத்து கொடுத்து இருக்கிறார்.

இதனால் மகிழ்ந்துபோன அதை தன் தோழிகளிடம் சொல்லி பெருமைப்பட்டு கொண்டார். அவர் முழுமையான ஜென்டில்மேன் என்று தன் தோழிகளிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல