புதன், 20 அக்டோபர், 2010

டைட்டானிக் கப்பலின் ஓவியம் 36 இலட்சத்திற்கு ஏலம்

பல உயிர்களை பலி வாங்கிய டைட்டானிக் கப்பலும் மற்றும் ஆர்.எம்.எஸ் ஒலிம்பிக் என்ற கப்பலும் சூரிய அஸ்தமத்திற்கிடையே கடலில் செல்வது போன்ற ஓவியம் அச்சடிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை விற்பனைக்கு விடப்பட்டதில் அது 36 இலட்சத்திற்கு விற்பனையானது.

இது கடந்த 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி கப்பல் பனிமலையின் மீது மோதுவதற்கு முன்பு உருவாக்கப்பட்டதாகும்.டைட்டானிக் கப்பலும், ஒலிம்பிக் கப்பலும் சேர்ந்து இருப்பது போன்ற காட்சிகள் நூறு ஆண்டுகளை கடந்தும் சிதைவுறாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல