கோர்ன்வோல் நகரில் நியூகுவே எனும் இடத்திலுள்ள பிறிஸ்டல் ஹோட்டலை சேர்ந்த சமையல் கலை நிபுணரான ஜேம்ஸ் சேர்ச் (27 வயது) என்பவருக்கே இந்த விநோத அனுபவம் கிட்டியுள்ளது.
வெள்ளி, 15 அக்டோபர், 2010
வட்டமான முட்டை (படங்கள் இணைப்பு)
முட்டைப் பெட்டியில் வழமையான கோள வடிவ முட்டைகளுக்கு மத்தியில் நேர்த்தியான வட்ட வடிவ முட்டையொன்றைக் கண்டு சமையல்கலை நிபுணர் ஒருவர் திகைப்படைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.
கோர்ன்வோல் நகரில் நியூகுவே எனும் இடத்திலுள்ள பிறிஸ்டல் ஹோட்டலை சேர்ந்த சமையல் கலை நிபுணரான ஜேம்ஸ் சேர்ச் (27 வயது) என்பவருக்கே இந்த விநோத அனுபவம் கிட்டியுள்ளது.
கோர்ன்வோல் நகரில் நியூகுவே எனும் இடத்திலுள்ள பிறிஸ்டல் ஹோட்டலை சேர்ந்த சமையல் கலை நிபுணரான ஜேம்ஸ் சேர்ச் (27 வயது) என்பவருக்கே இந்த விநோத அனுபவம் கிட்டியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக