மொழியில் வேறுபாட்டினையும் மற்றும் இந்தியாவின் மூன்று மொழி கற்கை நெறி தொடர்பில் விளக்கமளிப்பதற்காக, இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சிலிருந்து பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, 15 அக்டோபர், 2010
மும்மொழி மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா??
சிங்கள செறிந்து வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியினையும், தமிழர் வாழும் பிரதேசங்ளில் சிங்கள மொழியினையும் கற்பித்து நாட்டின் இனப்பிரச்சினையிலிருந்து விடுபட இலங்கை, இந்தியாவிடம் மூன்று மொழி கற்கை நெறிகள் கற்பிப்பது தொடர்பில் உதவி கோரியுள்ளது.
மொழியில் வேறுபாட்டினையும் மற்றும் இந்தியாவின் மூன்று மொழி கற்கை நெறி தொடர்பில் விளக்கமளிப்பதற்காக, இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சிலிருந்து பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழியில் வேறுபாட்டினையும் மற்றும் இந்தியாவின் மூன்று மொழி கற்கை நெறி தொடர்பில் விளக்கமளிப்பதற்காக, இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சிலிருந்து பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக