ஏல நிறுவனமான பெயின்பிரிட்ஜஸ் சார்பில், லண்டனில் கடந்த 11ம் தேதி அரிய வகை கைவினை பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இதில் சீன மண் ஜாடி ஒன்று, £53.1 கோடி பவுண்ட்ஸ்க்கு ஏலம் போனது. இது எதிர்பார்க்கப்பட்ட £8.6 கோடி பவுண்ட்ஸ் கோடியைவிட அதிகம். சீனாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த ஜாடி 16 இஞ்ச் உயரத்தில் மீன் வடிவத்தில் இருந்தது. 1930ம் ஆண்டுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் இதை கைப்பற்றியிருக்கலாம் என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. பழங்கால பொருட்களில் சீனாவின் செராமிக் பொருட்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இதனால் பழைய பொருட்கள் சேகரிப்பாளர்களின் முதல் தேர்வாக இவை உள்ளன.
சனி, 13 நவம்பர், 2010
மண் ஜாடி £53.1 கோடி பவுண்ட்ஸ்க்கு விற்பனை
சீனாவின் மண் ஜாடி ஒன்று இதுவரை இல்லாத வகையில் £53.1 கோடி பவுண்ட்ஸ்க்கு விற்று புதிய சாதனை படைத்துள்ளது.
ஏல நிறுவனமான பெயின்பிரிட்ஜஸ் சார்பில், லண்டனில் கடந்த 11ம் தேதி அரிய வகை கைவினை பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இதில் சீன மண் ஜாடி ஒன்று, £53.1 கோடி பவுண்ட்ஸ்க்கு ஏலம் போனது. இது எதிர்பார்க்கப்பட்ட £8.6 கோடி பவுண்ட்ஸ் கோடியைவிட அதிகம். சீனாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த ஜாடி 16 இஞ்ச் உயரத்தில் மீன் வடிவத்தில் இருந்தது. 1930ம் ஆண்டுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் இதை கைப்பற்றியிருக்கலாம் என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. பழங்கால பொருட்களில் சீனாவின் செராமிக் பொருட்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இதனால் பழைய பொருட்கள் சேகரிப்பாளர்களின் முதல் தேர்வாக இவை உள்ளன.
ஏல நிறுவனமான பெயின்பிரிட்ஜஸ் சார்பில், லண்டனில் கடந்த 11ம் தேதி அரிய வகை கைவினை பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இதில் சீன மண் ஜாடி ஒன்று, £53.1 கோடி பவுண்ட்ஸ்க்கு ஏலம் போனது. இது எதிர்பார்க்கப்பட்ட £8.6 கோடி பவுண்ட்ஸ் கோடியைவிட அதிகம். சீனாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த ஜாடி 16 இஞ்ச் உயரத்தில் மீன் வடிவத்தில் இருந்தது. 1930ம் ஆண்டுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் இதை கைப்பற்றியிருக்கலாம் என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. பழங்கால பொருட்களில் சீனாவின் செராமிக் பொருட்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இதனால் பழைய பொருட்கள் சேகரிப்பாளர்களின் முதல் தேர்வாக இவை உள்ளன.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக