இப்போது அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்ட, மீண்டும் கொடிய விஷமுள்ள 1,000 சிலந்திகளுடன் கண்ணாடி அறைக்குள் அடுத்த 3 வாரம் தங்குகிறார் நிக் லீ.
புதன், 17 நவம்பர், 2010
சிலந்தி மனிதர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிக் லீ இவர். 30 ஆண்டுகளுக்கு முன் சிலந்திகளுடன் இரு வாரம் தங்கியிருந்து சாதனை படைத்தவர். பாம்புகளுடனும், சுறா மீன்களுடனும் இருந்து ஆச்சரியம் தந்தவர்.
இப்போது அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்ட, மீண்டும் கொடிய விஷமுள்ள 1,000 சிலந்திகளுடன் கண்ணாடி அறைக்குள் அடுத்த 3 வாரம் தங்குகிறார் நிக் லீ.
இப்போது அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்ட, மீண்டும் கொடிய விஷமுள்ள 1,000 சிலந்திகளுடன் கண்ணாடி அறைக்குள் அடுத்த 3 வாரம் தங்குகிறார் நிக் லீ.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக