பட்கெட் பாவெல்
அமெரிக்க கல்வியாளர் பட்கெட் பாவெல். இவர் ‘தி இன்டர்ராகேடிவ் மூட்’ என்ற 164 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 164 பக்கங்களும் கேள்விகளால் நிரப்பப்பட்டுள்ளன. ‘எனக்கு ஈ மெயிலில் தொடர்ந்து கேள்விகள் கேட்டு வந்தனர்.
இதனால், வெறுப்படைந்த நான் இப்புத்தகத்தை எழுத முடிவு செய்தேன்’ என்று பாவெல் கூறியுள்ளார். விமர்சகர்களில் சிலர் இப்புத்தகத்தை, ‘புதுமையானது, தைரியமான முயற்சி, படிக்க தூண்டும் வகையில் உள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். சிலரோ, முட்டாள்தனமாக உள்ளது’ என்று விமர்சித்துள்ளனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக