புதன், 17 நவம்பர், 2010

34 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

அமெரிக்க கொலராடோ மாநிலத்திலுள்ள நெடுஞ்சாலையொன்றில் 4 டிரக் வண்டிகள் உட்பட 34 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

டென்வர் நகரின் தெற்கே சுமார் 10 மைல் தொலைவிலுள்ள லர்க்ஸ்புரில் இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து, மேற்படி நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

பனியுடன் கூடிய ஈரலிப்பான காலநிலை காரணமாக வாகனங்கள் வீதியில் வழுக்கிச் சென்றமையே இந்த விபத்துக்கான காரணமென தெரிவிக்கப்படுகிறது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல