புதன், 17 நவம்பர், 2010

பின்பக்க ஜிப் கவுனுக்கு இங்கிலாந்தில் வரவேற்பு

இங்கிலாந்து நாட்டில் ஆடை அலங்கார நிபுணர் விக்டோரியா பெக்காம் வடிவமைத்த பின்பக்கம் ஜிப் வைத்து தைத்த கவுன் பிரபலம் அடைந்துள்ளது.

ஆடை அலங்கார நிபுணர் விக்டோரியா பெக்காம்

இவர் சமீபத்தில் கவுனின் பின் பக்கம் நீண்ட ஜிப் வைத்து தைத்து உள்ளார். அணிந்தால், உடம்புடன் ஒட்டி, அங்க தோற்றங்களை வெளிப்படுத்தும் வகையில் கவுன் வடிவமைக்கப் பட்டுள்ளது. கவுனின் பின் பக்கம் ஜிப் வெளியில் தெரியும்படி தைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பாடகிகள் ஜெனிபர் லோபஸ், காத்ரின் ஜென்கின்ஸ் மற்றும் அமந்தா ஹோல்டன் போன்ற முன்னணி பிரபலங்கள் இடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ‘இந்த கவுன் அணிந்தால் கவர்ச்சிகரமாக உள்ளது. உடம்பு மெலிந்த தோற்றத்தை காட்டுகிறது’ என்று இவர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல