வியாழன், 18 நவம்பர், 2010

நான்கு வயது சிறுமி மீது தந்தை வல்லுறவு

நான்கு வயது மகளை  பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தையை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் (வயது 43),  மது போதையில் வீட்டுக்கு வந்து தனது நான்கு வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கனாயக்க முன்னிலையில் இன்று வியாழக்கிழமை  ஆஜர்  செய்த போது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்க மறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல