வியாழன், 18 நவம்பர், 2010

எம்.வி.சன்.சி தமிழரின் விடுதலை ரத்து

எம்.வி.சன்.சி பயணிகளில் ஒருவரும், மூன்று பிள்ளைகளின் தாயுமான தமிழர் ஒருவரின் விடுதலையை கனேடிய நீதிமன்றம் ஒன்று ரத்துச் செய்துள்ளது. கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை இவரின் விடுதலைக்கான உத்தரவை முன்பு பிறப்பித்து இருந்தது.

ஆனால் சபையின் உத்தரவுக்கு எதிராக கனேடிய அரசு இந்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. இந்நிலையிலேயே மேன்முறையீட்டை விசாரித்த நீதிபதி இப்பெண்ணை தொடர்ந்து தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஆயினும் உத்தரவை மீளாய்வு செய்ய கோரி 30 நாட்களுக்கு இடையில் இப்பெண் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் இவ்வுத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல