இந்த புத்தகத்தில் அவரது மகள்கள் சஷா (வயது 9), மலியா (12) வரைந்த ஓவியங்களும் இடம் பெற்று உள்ளன. இந்த புத்தகத்தை அவர் தன் மனைவிக்கு காணிக்கையாக்கி இருக்கிறார்.
இந்த புத்தகம் விற்பனைக்கு வந்து உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அது கடைகளில் கிடைக்கிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக