வியாழன், 18 நவம்பர், 2010

மனைவியின் நாக்கை அறுத்த இளைஞர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் முகமது தஸ்லிம் தாகீர். 21 வயதான இவர் தன் மனைவியின் பெயர் கேதரைன் கேமரூன். இவரது நாக்கை அறுத்தார்.

அதோடு அவர் கன்னத்தை கத்தியால் கீறினார். தன் மனைவியை ஊமையாக்குவதும், அழகை குலைப்பதும் அவரது நோக்கமாக இருந்தது.

இது தொடர்பாக கேதரைன் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து மனைவியை சித்ரவதை செய்ததாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல