வெள்ளி, 28 ஜனவரி, 2011

வருடாந்தம் 120.000 பைந்து குருதியை ஏற்றினால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலை

உயிர்வாழ்வதற்காக வருடாந்தம் 120.000 பைந்து குருதியை உடலில் ஏற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு பிரித்தானியாவைச் சேர்ந்த 6 வயது சிறுவனொருவன் உள்ளாகியுள்ளான்.

டொட்மோர்டன் நகரைச் சேர்ந்த பில்லி கில்லாசெர் என்ற இந்த சிறுவனுக்கு மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் “சைக்லிகல் தரோம்போசைடோபெனியா' என்ற விநோத நோய் ஏற்பட்டுள்ளது.

இந்நோயானது உடலுக்குள்ளே அளவுக்கதிகமான குருதிக் கசிவு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. பில்லியின் உடலில் குருதியேற்றத் தவறும் பட்சத்தில், அவன் உயிரிழக்க நேரிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் பில்லிக்கு தேவையான அளவுக்கதிகமான குருதியைப் பெறுவதில் அவரது பெற்றோர் பெரும் சிரமத்தை எதிர் கொண்டுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல